Flipkart The Big Billion Days Sale:ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான தள்ளுபடி.!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வரும் அக்டோபர் 3-ம் தேதி Flipkart The Big Billion Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்த்தில் நடைபெற இருக்கும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது
விலைகுறைக்கப்பட்ட அந்த சாதனங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரியல்மி 8ஐ
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் Flipkart The Big Billion Days Sale எனும் சிறப்பு விற்பனையில் ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரூ.12,999-க்கு வாங்க முடியும்.

ரியல்மி C21Y
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரியல்மி C21Y ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.10,999-ஆக உள்ளது. ஆனால் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் ரூ.8,999-க்கு இந்தரியல்மி C21Y சாதனத்தை வாங்க முடியும்.

ரியல்மி C25Y
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி C25Y ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற இருக்கும்
சிறப்பு விற்பனையில் ரியல்மி C25Y சாதனத்தை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி நார்சோ 30 5ஜி
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனுக்கும் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 8
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரியல்மி 8 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரியல்மி 8 சாதனத்தின் அசல் விலை ரூ.17,999-ஆக உள்ளது. ஆனால் சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.15,499-விலையில்வாங்க முடியும்.

ரியல்மி 8 5ஜி
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற இருக்கும்
சிறப்பு விற்பனையில் ரியல்மி 8 5ஜி சாதனத்தை ரூ.17,499-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி சி20
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி20 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.7,999-ஆக உள்ளது. ஆனால் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற இருக்கும்
சிறப்பு விற்பனையில் ரியல்மி சி20 சாதனத்தை ரூ.6,999-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி ஜிடி 5ஜி
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.40,999-ஆக உள்ளது. ஆனால் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் ரூ.35,999-க்கு இந்த
ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தை வாங்க முடியும்.

ரியல்மி சி21
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரியல்மி சி21 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.10,999-ஆக உள்ளது. ஆனால் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் ரூ.9,499-க்கு இந்த
ரியல்மி சி21 சாதனத்தை வாங்க முடியும்.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.32,999-ஆக உள்ளது. ஆனால் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் ரூ.27,999-க்கு இந்தரியல்மி எக்ஸ்7 ப்ரோ சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications