Flipkart Big Billion Days Sale 2019: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் தளத்தில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி Flipkart Big Billion Days Sale எனும் தலைப்பில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி ரியல்மி 3ப்ரோ, ரியல்மி சி2, ரியல்மி 5 ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, மேலும் சில ரியல்மி ஸ்மாரட்போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 3 ப்ரோ:
டிஸ்பிளே: 6.3-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 710 உடன் அட்ரினோ 616ஜிபியு
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
செல்பீ கேமரா: 25எம்பி
ரியர் கேமரா: 16எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
பேட்டரி: 4045எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ்
3.5எம்எம் ஆடியோ ஜாக், 20வாட் VOOC 3.0 சார்ஜர்

ரியல்மி சி2:
டிஸ்பிளே: 6.1-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே-வாட்டர் டிராப் நாட்ச்
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ பி22
ரேம்:2ஜிபி/3ஜிபி
மெமரி:16ஜிப/32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி + 2எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 9 பை


Click it and Unblock the Notifications