பிளிப்கார்ட்-அமேசான்: குறைந்த விலையில் சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனை.!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் என்ற பெயரில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் என்ற பெயரில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம், அதேபோன்று அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் என்ற பெயரில் அமேசான் நிறுவனம் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.

குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு மின்சாதனங்களுக்க விலைகுறைப்பை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட்-அமேசான் வலைதளங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 5 ப்ரோ:
பிளிப்கார்ட் விலைகுறைப்பு
டிஸ்பிளே: 5.99-இன்ச் (2160 × 1080 பிக்சல்)
ரேம்:4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636
ஆண்ட்ராய்டு 7.1.2
ரியர் கேமரா:12எம்பி+5எம்பி
செல்பீ கேமரா:20எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 4000எம்ஏஎச்

ரெட்மி 6:
பிளிப்கார்ட் விலைகுறைப்பு
டிஸ்பிளே: 5.45-இன்ச் (1440 ×720 பிக்சல்)
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22(எம்டி6762)
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 12எம்பி105எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்

ரெட்மி 5ஏ:
பிளிப்கார்ட் விலைகுறைப்பு
டிஸ்பிளே: 5-இன்ச் (1280 ×720 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425
ரேம்: 2ஜிபி/3ஜிபி
மெமரி:16ஜிபி/32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்

சியோமி மி மிக்ஸ்2:
பிளிப்கார்ட் விலைகுறைப்பு
டிஸ்பிளே: 5.99-இன்ச் (2160 ×1080 பிக்சல்)
செயலி: 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகள் 835 64-பிட்
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1
டூயல் சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி எல்டிஇ
பேட்டரி: 3400எம்ஏஎச்

ரெட்மி 6ஏ:
அமேசான் விலைகுறைப்பு
டிஸ்பிளே: 5.45 (1440 ×720 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி/32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி:3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ:

ரெட்மி 6 ப்ரோ:
அமேசான் விலைகுறைப்பு
டிஸ்பிளே: 5.84-இன்ச் (2280×1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/ 64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 12எம்பி+5எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 4000எம்ஏஎச்

சியோமி மி ஏ2:
அமேசான் விலைகுறைப்பு
டிஸ்பிளே: 5.99-இன்ச் (2160×1080 பிக்சல்)
செயலி: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 12எம்பி+20எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
பேட்டரி: 3010 பேட்டரி

ரெட்மி வ்யை2:
அமேசான் விலைகுறைப்பு
டிஸ்பிளே: 5.99-இன்ச் (1440 × 720 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 12எம்பி+ 5எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
கைரேகை சென்சார்
4ஜி வோல்ட்
பேட்டரி: 3080எம்ஏஎச்

சியோமி மி மேக்ஸ் 2:
அமேசான் விலைகுறைப்பு
டிஸ்பிளே: 6.44-இன்ச (1920 × 1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 5300எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications