Just In
- 9 hrs ago
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- 10 hrs ago
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- 11 hrs ago
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு (February 14) எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- 13 hrs ago
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
Don't Miss
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Movies
பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம்... ட்வீட்டரில் கமல் புகழஞ்சலி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதிரடி தள்ளுபடி: iPhone 14, 13 மற்றும் 12 மீது ஆப்பிள் டே சேல் தள்ளுபடி.! ஐபோன் வாங்க பெஸ்ட் டைம்.!
தெரியாதவர்களுக்கு, பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே அதன் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கின்றது. இப்போது, இத்துடன் சேர்த்து, ஐபோன் வரிசையின் மிக சமீபத்திய மாடலான புதிய iPhone 14 சீரிஸ் மாடல்கள் மீதும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 14, iPhone 13, iPhone 12 மீது அதிரடி தள்ளுபடி
தெரியாதவர்களுக்கு, பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே அதன் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கின்றது. இப்போது, இத்துடன் சேர்த்து, ஐபோன் வரிசையின் மிக சமீபத்திய மாடலான புதிய iPhone 14 சீரிஸ் மாடல்கள் மீதும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விலையில் எவ்வளவு தள்ளுபடியுடன் ஐபோன் 14, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 வாங்கலாம்?
சரி, பிளிப்கார்ட்டில் என்ன விலையில் எவ்வளவு தள்ளுபடியுடன் ஐபோன் 14, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 மாடல்கள் வாங்க கிடைக்கிறது என்று பார்க்கலாம். முதலில் ஐபோன் 12 மற்றும் 13 மாடல்கள் மீது என்ன தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. Flipkart இல் iPhone 12 மற்றும் iPhone 13 மாடல்களின் மீது தள்ளுபடி கிடைக்கிறது.

iPhone 12 மற்றும் iPhone 13 மாடல் மீது எவ்வளவு தள்ளுபடி?
குறிப்பாக, iPhone 12 மற்றும் iPhone 13 மாடல்களின் 64GB மற்றும் 128GB அடிப்படை ஸ்டோரேஜ் வேரியண்ட் வகைகளுடன் இந்த தள்ளுபடி கிடைக்கிறது. 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்க கூடிய ஐபோன் 12 மாடலின் விலை இப்போது வெறும் ரூ. 50,999 முதல் தொடங்குகிறது. அதேபோல், ஐபோன் 13 மாடலின் விலை ரூ. 64,999 முதல் தொடங்குகிறது.

iPhone 12 மாடலின் தள்ளுபடி விலை என்ன தெரியுமா?
நீங்கள் iPhone 12 மாடலின் 128GB ஸ்டோரேஜ் மாறுபாட்டை வாங்க விரும்பினால், அதற்கு நீங்கள் ரூ. 55,999 செலுத்த வேண்டும். ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 ஆகியவை இன்னும் சிறந்த சாதனங்களாக உள்ளன. மேலும் வரும் நாட்களில் இந்த மாடல்கள் இந்தியாவில் நிச்சயமாக 5G ஆதரவைப் பெறும் என்பதனால் இது சிறந்த தேர்வாக அமைகிறது.

ரூ.1500 உடனடி தள்ளுபடியைப் பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.!
கூடுதல் தள்ளுபடிகள் அடிப்படையில், பயனர்கள் ஃபெடரல் வங்கி அட்டைகள் மூலம் ஐபோன் 12 மற்றும் 13 சீரிஸ் மாடல்களை வாங்கினால் ரூ.1500 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மீண்டும், இரண்டு சாதனங்களிலும், Flipkart Axis Bank கார்டு மூலம் வாங்கும் போது 5% கேஷ்பேக் நன்மையும் உங்களுக்குக் கிடைக்கிறது.

ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் இப்போது குறைந்த விலையிலா?
புதிய வரவான, ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை இப்போது குறைந்த விலையில், தள்ளுபடியுடன் நீங்கள் வாங்க ஆசைப்பட்டால் இந்த பிளிப்கார்ட் சலுகையுடன், ஆப்பிள் நிறுவனம் வழங்கும் டைரக்ட் சலுகையை நீங்கள் பார்வையிடுவது சிறப்பானது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஐபோன் 14 மாடலை குறைந்த விலையில் வாங்குவது எப்படி?
ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 79,900 ஆக இருக்கிறது. இப்போது கிடைக்கும் ஆப்பிள் டேஸ் சேல்ஸ் விற்பனையின் மூலம் ஐபோன் 14 இன் விலையை ரூ. 74,900 ஆக நீங்கள் குறைக்கலாம். HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் சாதனத்தை வாங்கும் போது மட்டுமே இந்த தள்ளுபடி நுகர்வோருக்கு வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. எனவே நீங்கள் மற்ற அட்டைகள் மூலம் வாங்கினால் தள்ளுபடி இல்லை.

ஐபோன் 14 மாடலை எங்கு குறைந்த விலையில் வாங்குவது சிறப்பானது?
ஆம், Flipkart Axis Bank கார்டு மூலம் வாங்கும் போது 5% கேஷ்பேக் கிடைக்கும். அதே HDFC பேங்க் கார்டு ஆஃபர் ஐபோன் 14க்கான ஆப்பிள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோரிலும் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால், ஆப்பிளின் இ-ஸ்டோரில், தள்ளுபடி ரூ.6,000 ஆக இருக்கிறது. எனவே, உங்களிடம் HDFC கார்டு இருந்தால் நேரடியாக அதிகாரப்பூர்வ ஆப்பிள் இ-ஸ்டோருக்குச் செல்வது சிறந்த முடிவாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470