Home
Mobile

6.39-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

ரெட்மி கே20 ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் கே20 ப்ரோ என்ற பெயரில் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவரும்.

 சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிவப்பு, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:

கேமரா:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பேட்டரி:

பேட்டரி:

ரெட்மி கே20 ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Flagship Redmi K20 Pro specs leak: First Redmi smartphone with Gorilla Glass 6: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X