Just In
- 13 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 14 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 14 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 15 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
தினமும் வீட்டுக்கு போங்க.. எடப்பாடி போட்ட போடு.. டார்கெட் "80000".. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்!
- Sports
ஏய் எப்புட்றா.. பிட்ச் தந்த ட்விஸ்ட்.. முதல் டி20ல் இந்தியா தோற்றது எப்படி??.. 3 முக்கிய காரணங்கள்!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
டிச 15.இல் பிரமிக்கவைக்கும் வடிவமைப்புடன் வெளிவரும் புதிய ஒப்போ 5G போன்.!
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ நிறுவனம்
இந்நிலையில் ஒப்போ நிறுவனம் வரும் டிசம்பர் 15-ம் தேதி புதிய Oppo Find N2 Flip எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய போனின் அறிமுகத்திற்கு முன்பே இணையதளத்தில் இதன் வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது ஒப்போ ஃபைண்ட் N2 பிளிப் மாடல் hands-on வீடியோ வெய்போ தளத்தில் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படிக் காட்சியளிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

6.8-இன்ச் போல்டிங் டிஸ்பிளே
இந்த ஒப்போ ஃபைண்ட் N2 பிளிப் போனில் சிறிய இன்னர் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6.8-இன்ச் போல்டிங் டிஸ்பிளே மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளதாகத் தெரிகிறது. பின்பு இதன் வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் உள்ளன. அதேபோல் இதன் வெளிப்புற டிஸ்பிளே மற்ற பிளிப் ரக போல்டபிள் போனை விட சற்று பெரிதாக இருக்கிறது.

50எம்பி பிரைமரி கேமரா
3.26-இன்ச் அளவில் கவர் டிஸ்பிளே வசதியைக் கொண்டு ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன் வெளிவரும். குறிப்பாக இதன் வெளிப்புற டிஸ்பிளேவின் அருகில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும்.

256ஜிபி ஸ்டோரேஜ்
ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல் ஆனது 32எம்பி செல்பி கேமராவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dimensity 9000+ பிராசஸர்
அதேபோல் மீடியாடெக் Dimensity 9000+ பிராசஸர் வசதி இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

4300 எம்ஏஎச் பேட்டரி
ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470