Home
Mobile

இனி வரப்போகும் ஐந்து விண்டோஸ் மொபைல்கள்

By Keerthi

நீங்கள் விண்டோஸ் மொபைல் பிரியரா இதோ இந்த ஆண்டு ஐந்து விண்டோஸ் மொபைல்கள் களத்தில் விளையாட உள்ளன.

உண்மையில் இது ஒரு சிறந்த போட்டி என்றே சொல்லலாம்.

இதோ களத்தில் குதிக்க உள்ள அந்த விண்டோஸ் மொபைல்கள்....

Click Here For New Windows Smartphones Photos Gallery

எச்.டி.சி, தியாரா

எச்.டி.சி, தியாரா

எச்.டி.சி, தியாரா
இது புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவர இருக்கிறது, 2GHz பிராஸஸர், 2GB ரேம், வீடியோ காலீங் என அனைத்தும் இதில் உள்ளது. இது 8MP கேமராவுடனும் வருகிறது.

Huawei Ascend WQ 5

Huawei Ascend WQ 5

Huawei Ascend WQ 5
இது 13MP கேமராவுடன் வெளிவந்து சந்தயை கலக்க இருக்கிறது.இதன் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்.

நோக்கியா இ.ஓ.எஸ்

நோக்கியா இ.ஓ.எஸ்

நோக்கியா இ.ஓ.எஸ்
இது 41MP கேமராவை கொண்டு வெளிவர இருக்கிறது. இதன் கிளாரிட்டியை எண்ணி பாருங்கள்.

சாம்சங் க்ரவ்னஸ்

சாம்சங் க்ரவ்னஸ்

சாம்சங் க்ரவ்னஸ்
இது சாம்சங்கின் அடுத்த படைப்பு,இந்த ஸ்மார்ட்போனும் இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது.

நோக்கியா கேட்வாக்

நோக்கியா கேட்வாக்

நோக்கியா கேட்வாக்
இது 2GHz பிராஸஸர், 1GB ரேம், என பல சிறப்பம்சங்களை கொண்டு வெளிவர காத்திருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X