Home
Mobile

இந்த செக்மென்ட்டில் OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் & ப்ரொடெக்விட்டி கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

ரூ.40,000க்குள் என்கிற பிரிவில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் வன்பொருள் மற்றும் மென்பொருள் தொடர்பான அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் OPPO Reno13 5G அந்த சற்றே வேறுபட்ட ஒன்றை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட Reno13 5G ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த ஓவர்ஆல் ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

செக்மன்ட்-லீடிங் ஹார்ட்வேர் அம்சங்களை வழங்கினாலும் கூட, Reno13 5G ஸ்மார்ட்போனின் முக்கிய கவனம்யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மீதுதான் உள்ளது மற்றும் ஹார்ட்வேர் உடன் சேர்ந்து அதன் முழு திறனையும் வெளிப்படுத்துகிறது. அந்த வகையில், Reno13 5G ஆனது யூஸர் இன்டராக்ஷனை மறுவரையறை செய்யும், செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கும் 5 தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இதெல்லாம் சேர்ந்து தான் இந்த பிரிவில் Reno13 5G ஸ்மார்ட்போனை ஒரு முன்மாதிரியான டிவைஸ் ஆக முன்னிலைப்படுத்துகின்றன.

OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

1. ஏஐ ஆல் மேம்படுத்தப்பட்ட வெர்சடைல் கேமராக்கள்!

கேமரா எக்ஸ்பீரியன்ஸ் - ரெனோ சீரீஸின் ஒரு முக்கிய பகுதியாகும் மற்றும் இதற்காக OPPO நிறுவனம் அதன் புதிய Reno13 5G ஸ்மார்ட்போனுடன் எந்த குறையையும் வைக்கவில்லை. பெரிய 50MP Sony LYT-600 ப்ரைமரி சென்சார் (எப்/1.8 அபெர்ச்சர், OIS மற்றும் ஏஎப்) + 115° பீல்ட் ஆப் வியூ மற்றும் ஏஎப் உடன் 8MP OV08D அல்ட்ராவைட் லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் உடன் OPPO Reno13 5G ஆனது ஒரு வெர்சடைல் ஆன கேமரா செட்டப்பை வழங்குகிறது. முன்பக்கத்தில் ஏஎப்-ஐ ஆதரிக்கும்50MP Samsung JN5 செல்பீ கேமரா உள்ளது. இதுவும் பிரகாசமான எப்/2.0 அபெர்ச்சர் உடனாக எந்த சமரசத்தையும் கொண்டிருக்கவில்லை.

Reno13 5G ஸ்மார்ட்போன் ஆனது அதன் அனைத்து லென்களிலும் துடிப்பான மற்றும் சீரான புகைப்படங்களை உருவாக்குவதை தவிர, இந்த ஸ்மார்ட்போனின் ரியர் மற்றும் செல்பீ கேமராவானது 60FPD இல் 4K வீடியோ பதிவையும் ஆதரிக்கிறது. இது ட்ரை-மைக்ரோஃபோன் சிஸ்டம் மற்றும் ஆடியோ ஜூம் உடன் அதிவேக ஒலிப்பதிவை உறுதி செய்கின்றன. குறிப்பாக OPPO வின் AI சாஃப்ட் லைட் போர்ட்ரெய்ட்ஸ் ஆனது கடுமையான நிழல்கள் மற்றும் ஹைலைட்களில் கூட முக அம்சங்களை மேம்படுத்துகிறது மற்றும் இயற்கையான தோற்றத்தை உருவாக்குகிறது.

OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

கூடுதலாக, Reno13 5G ஸ்மார்ட்போன் ஆனது ஆனது நீருக்கடியில் புகைப்படம் எடுப்பதையும் ஆதரிக்கிறது. இது அதிகபட்சமாக 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை படமெடுக்கும் திறனை கொண்டுள்ளது. Reno13 5G ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான முதன்மை தர IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்களை பெற்றுள்ளது. Reno13 5G ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா செட்டப் ஆனது AIஆல் மேம்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த அனுபவத்தை மேலும் உள்ளுணர்வு மிக்கதாக மாற்றுகிறது.

OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

• AI Livephoto: 2கே அல்ட்ரா-க்ளியர் லைவ் தருணங்களை படமெடுக்கவும், ஷட்டருக்கு முன்னும் பின்னும் 1.5 வினாடிகளை பதிவுசெய்து, முதன்மை நிலை அனுபவத்தை பெற உதவும்.
• AI Night Portrait: குறைந்த வெளிச்சத்திலும் கூட பிரமிக்க வைக்கும் நேச்சுரல் ஆன போர்ட்ரெயிட் படங்களுக்காக முகங்களை ஒளிரச் செய்து நாய்ஸ்-ஐ குறைக்கும்.
• AI Eraser 2.0: கிரிஸ்டல் கிளியர் ஆன விவரங்கள் மற்றும் தொழில்முறை அளவிலான துல்லியத்துடன் 10எக்ஸ் வரை ஜூம் செய்யும்.
• AI Reflection Remover: தூய்மையான, குறைபாடற்ற படங்களுக்கு, புகைப்படங்களில் உள்ள தொல்லை தரும் பிரதிபலிப்புகளை ஏரேஸ் செய்யும்
• AI Eraser 2.0: தேவையற்ற பொருள்கள் அல்லது நபர்களை உங்கள் புகைப்படங்களில் இருந்து ஒரே கிளிக்கில் சிரமமின்றி அகற்றும்.
• AI Reimage: ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கு கார்ட்டூன், கிளாசிக் மற்றும் பெயிண்டிங் போன்ற ஆர்ட் பில்டர்ளுடன் உங்கள் புகைப்படங்களை மேம்படுத்தும்.
• AI Portrait: பல க்ரூப் புகைப்படங்களை ஒருங்கிணைத்து, 20 பேர் வரை பங்கேற்கும் வேடிக்கையான ஷாட்டை உருவாக்கும்.
• AI Motion: நிலையான புகைப்படங்களை டைனமிக் லைவ் படங்களாக மாற்றுவதன் மூலம் அவற்றை மேலும் உயிர்ப்பிக்கும்.
• AI Unblur: தெளிவான விவரங்களுக்கு மங்கலான படங்களை ஷார்ப் ஆக்கும், ஆக்ஷன் காட்சிகள் அல்லது செல்லப்பிராணிகளுக்கு ஏற்றது.
• AI Clear Face: துல்லியமான, எச்டி போர்ட்ரெயிட்களுக்கு தோல் அமைப்பு, முடி மற்றும் புருவங்களை மேம்படுத்தும்.
• AI Best Face: ஒவ்வொரு ஃப்ரேமிலும் சரியான புன்னகைக்காக, க்ரூப் புகைப்படங்களில் யாரேனும் தங்கள் கண்களை மூடி இருந்தால் அதை சரிசெய்யும்.
• AI Studio: கற்பனை, அறிவியல் புனைகதை, விண்டேஜ் மற்றும் க்ளேமேஷன் தீம்களுடன் சாதாரண போர்ட்ரெயிடகளை அசாதாரண படைப்புகளாக மாற்லாம்.

ஒட்டுமொத்தமாக அதன் மேம்பட்ட வன்பொருள் மற்றும் அதிநவீன AI உடன் சேர்ந்து, OPPO Reno13 5G ஸ்மார்ட்போன் ஆனது ஒவ்வொரு காட்சியும் ஒரு தலைசிறந்த படைப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

2. மெலிதானது, வலிமையானது, பிரமிப்பானது: ஈர்க்கும்படியான கட்டமைப்பு

Reno13 5G ஸ்மார்ட்போன் ஐவரி ஒயிட் மற்றும் இந்தியாவுக்காக-பிரத்யேக லுமினஸ் ப்ளூ கலருடன் வைப்ரன்ட் டிசைன் கொண்டுள்ளது. OPPO Reno13 5G-இன் லுமினஸ் ப்ளூ வேரியண்ட் கேமரா செட்டப்பை சுற்றி ஒரு குளோவிங் எஃபெக்ட்டை கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஐவரி ஒயிட் வேரியண்ட் ஒரு தனித்துவமான பட்டர்ஃபிளை எபெக்ட்டை காட்டுகிறது. கண்களை கவரும் ஷேட்களை தவிர, வெண்ணிலா Reno13 13 5G ஆனது வியக்கத்தக்க வகையில் ஸ்லிம்மாகவும், லைட்டாகவும் உள்ளது, லுமினஸ் ப்ளூ வேரியண்ட் 7.29mm மெலிதாகவும், ஐவரி ஒயிட் 7.24mm மெலிதாகவும் இருக்கிறது, வெறும் 181 கிராம் எடை கொண்டவையாக இருக்கின்றன.

முன்பக்கத்தில், Reno13 5G ஸ்மார்ட்போன் ஆனது அல்ட்ரா-ஸ்லிம் பெசல்களுடன் கூடிய வைப்ரன்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது ஒரு இம்ப்ரெஸ்ஸிவ் வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் 120HZ ஸ்மார்ட் அடாப்டிவ் ஸ்கிரீனுடன் 1.5கே ரெசொலூஷன் மற்றும் 460PPI உடனான அல்ட்ரா-ஷார்ப் பிக்சல் டென்சிட்டியை கொண்டுள்ளது. HDR10+, Amazon HD, Netflix HD போன்ற சர்டிபிகேஷன்களுடன் 1.07 பில்லியன் கலர்களை கொடுக்கும்படி ப்ரோ-எக்ஸ்டிஆர் தொழில்நுட்பத்தின் மூலமாக ஒட்டுமொத்த வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை மேலும் மேம்படுத்தி இருக்கிறது.

இந்த டிஸ்பிளே பல்வேறு ஐ-புரொடெக்சன் பீச்சர்களையும் கொண்டுள்ளது, அவற்றில் BOE SGS ஆல் சான்றளிக்கப்பட்ட ஹார்ட்வேர்ட் பேஸ்டு லோவ்-ப்ளூ-லைட் சொலூஷனானது ஒரு சீம்லெஸ் ஐ-புரொடெக்சன் சர்டிபிகேஷனாகும் மற்றும் இருட்டில் கன்டென்ட்களை கன்ஸ்யூம் செய்யும்போதும் லோவ் பிரைட்னஸ் கொடுக்க 3,840Hz PWM டிம்மிங் ஆகியவையும் அடங்குகிறது.

நேர்த்தியான மற்றும் ஸ்டைலான தோற்றம் இருந்தபோதிலும், Reno13 5G நீடித்து உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, பிரீமியம் மெட்டீரியல்களை கட்டிங்-எட்ஜ் புரொடெக்சனுடன் இணைக்கிறது. இதன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ஆனது ஃபரன்ட் மற்றும் பேக் பேனல்களில் ஏற்படும் கீறல்கள் மற்றும் ஆக்சிடென்டல் டிராப்களில் இருந்து பாதுகாக்கிறது, இது லாங்-லாஸ்டிங் மீள்தன்மையை உறுதி செய்கிறது. இதனுடைய செக்மெண்ட்டில் ஒரு புதிய தரத்தை அமைக்கும் இந்த போன், பெரிய அளவில் இல்லாமல் விதிவிலக்கான வலிமைக்காக ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் ஃபிரேமை கொண்டுள்ளது.

OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடியானது, உறுதியான கட்டமைப்புக்காக ஸ்பாஞ்ச் பயோனிக் குஷனிங்குடன் இணைந்து, ஷாக்-களை அப்சோர்பிங் (Absorbed) செய்து இன்டர்னல் காம்போனென்ட்களை பாதுகாக்கிறது. IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்களுடன் சான்றளிக்கப்பட்ட இது, டஸ்ட், ஸ்பிளாஷஸ் மற்றும் 2 மீட்டர் வரை 30 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்குவதற்கும் எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. இது 80°செல்சியஸ் வரையிலான உயர் அழுத்தம், உயர் வெப்பநிலை வாட்டர் ஜெட்களை தாங்கக் கூடியது, இது மிகவும் கடினமான சூழல்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. ஒரு டேங்க் போல பில்ட் செய்யப்பட்ட் இந்த டிவைஸ், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நேர்த்தியை ஒருங்கிணைத்து, வாழ்க்கை உங்களை எங்கு அழைத்து சென்றாலும் அங்கு மன அமைதியை உறுதி செய்துவிடுகிறது.

OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

3. அன்ஸ்டாப்பபிள் லாக் ஃப்ரீ கேமிங்குக்கான தடையற்ற பர்ஃபாமென்ஸ்

4nm மீடியாடெக் டைமன்சிட்டி 8350 SoC ஆனது Reno13 5G-ஐ பிளேசிங்-ஃபாஸ்ட் பர்ஃபாமென்ஸ் மற்றும் நம்பமுடியாத எபிசியன்சியுடன் இயக்குகிறது. 4 கார்டெக்ஸ்-A715 பர்ஃபாமென்ஸ் கோர்கள் மற்றும் 4 கார்டெக்ஸ்-A510 எபிசியன்சி கோர்கள் கொண்ட அதனுடனை ஆக்டா-கோர் CPU ஆனது - 3.35GHz இன் அதிகபட்ச கிளாக் ஸ்பீடை வழங்குகிறது, அதே நேரத்தில் மாலி-G615 GPU ஸ்மூத், ஹை-குவாலிட்டி கிராபிக்ஸை உறுதி செய்கிறது. இந்த சிப்செட், OPPO மற்றும் மீடியாடெக் ஆகியவற்றால் மேலும் மேம்படுத்தப்பட்டு, ஃபிளாக்ஷிப் கிரேடு பர்ஃபாமென்ஸை அடைய, கேமிங்கில் 15 சதவீதம் வரையிலும் 4K வீடியோ பதிவில் 10 சதவீதம் வரையிலும் மின் நுகர்வுகளை குறைக்கிறது.

12GB LPDDR5X RAM, மேம்பட்ட AI HyperBoost தொழில்நுட்பம் மற்றும் அல்ட்ரா கண்டக்டிவ் கிராஃபைட்டைப் உடன் Reno13 5G வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் தடையற்ற கேமிங் அனுபவத்தை வழங்கும். மேலும் சிறந்த கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் AI பிரேம் ஸ்டெபிலைசேஷன் ஃபிரேம் விகிதங்களை அதிகமாகவும், லேக் குறைவாகவும் வைத்து இந்த போன் செயல்படுகிறது. குறிப்பாக பேங் பேங் இன் மராத்தான் அமர்வுகளை சூப்பர் 60 FPS 8 மணிநேரம் அனுபவிக்க அனுமதிக்கிறது. அதாவது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒப்போவின் தனித்துவமான சிக்னல்பூஸ்ட் Chip X1 உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது சிக்னலை வலுப்படுத்துகிறது. இதுதவிர கவரேஜை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள மீடியாடெக் சிப் கேமிங்கிற்காக செயல்படுகிறது. அதேசமயம் இதில் இருக்கும் X1 சிப் ஆனது சிறந்த நெட்வொர்க் கிடைக்க உறுதி செய்கிறது. மேலும் இந்த ஒப்போ போன் AI LinkBoost 2.0 மற்றும் TÜV Rheinland சான்றிதழ் உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை உறுதி செய்கிறது. அதேசமயம் சிறந்த பாதுகாப்பு வசதியும் இந்த போனில் உள்ளது.

4.தனித்துவமான அனுபவத்தை தரும் கலர்ஒஎஸ் 15 மற்றும் மேம்பட்ட ஸ்மார்ட் ஏஐ அம்சங்கள்
ColorOS 15 மற்றும் Android 15 உடன் OPPO Reno13 5G ஸ்மார்ட்போன் இயங்குகிறது. குறிப்பாக இது தனித்துவமான அம்சங்களை வழங்கும். அதேசமயம் இந்த போனுக்கு மூன்று வருடங்களுக்கு OS அப்டேட் கிடைக்கும் மற்றும் நான்கு வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ColorOS 15 ஆனது டாப்-டு-ஷேர் எனும் அம்சத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக இது ஐபோன் பயனர்களுக்கு லைவ் புகைப்படங்களை பகிர முடியும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட AI டூல்ஸ் உள்ளன. அதன்படி AI Summary, AI Reply, AI Writer, AI Speak, AIஎன்ஹான்ஸ்மென்ட் போன்ற AI டூல்ஸ் ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இவற்றைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Google ஜெமினி ஒருங்கிணைப்பு கேள்விகளுக்கு பதிலளிக்கிறது, கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது மற்றும் தகவலறிந்த பதில்களை வழங்குகிறது. சர்க்கிள்-டு-சர்ச் அம்சம் உங்கள் திரையில் உள்ள உள்ளடக்கத்தை வட்டமிட்டு சுட்டிக் காண்பிப்பதன் மூலம் அல்லது டிஸ்பிளேவில் உள்ள தகவலை வட்டமிட்டு முன்னிலைப்படுத்துவதன் மூலம் அது தொடர்பான தகவலை தேட அனுமதித்து, சரியான தகவலையும் உங்களுக்கு வழங்குகிறது. OPPO Reno13 உங்கள் தினசரி துடிப்பான வாழ்க்கை முறையைத் தக்க வைத்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.

OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

5. அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் நாள் முழுக்க நீடிக்கும் பவர்
OPPO Reno13 5G முழு நாள் பேட்டரி ஆயுளை மிகப்பெரிய 5600mAh பேட்டரி உடன் உறுதி செய்துள்ளது. இந்த போன் 80W SUPERVOOCTM பாஸ் சார்ஜிங் அம்சத்துடன் வெறும் 20 நிமிடங்களில் 49% சார்ஜ்ஜை அடைய உதவுகிறது. இந்த போனை முழுமையாக சார்ஜ் செய்து முடிக்க வெறும் 47 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

உங்களுக்கு குயிக் பூஸ்ட் வேண்டுமா? வெறும் 5 நிமிட சார்ஜிங் மூலம் 2.4 மணிநேர YouTube பார்வை நேரம், அல்லது 2.3 மணிநேர Instagram ப்ரொவ்சிங் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்த முடியும். இதுவே 10 நிமிடங்கள் குயிக் சார்ஜ் செய்தால், நீங்கள் 4 மணிநேர YouTube அல்லது 3.7 மணிநேர Instagram பயன்பாட்டை பெற முடியும். இந்த பாஸ்ட் சார்ஜிங் கேபாஸிட்டி உங்களை, உங்கள் விருப்பமான பொழுதுபோக்குடன் எந்தவித தடையுமின்றி உடனுக்குடன் இணைந்திருக்க அனுமதிக்கிறது. இந்த எக்ஸ்ட்ரீம் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் உங்கள் பேட்டரி ஆயுளை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. OPPO இந்த போனின் பேட்டரி மீது 5 வருட உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. மற்ற பிராண்டுகளை விட இது 1 வருடம் கூடுதல் நம்பிக்கை வழங்குகிறது.

OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

முடிவுரை
முடிவில், OPPO Reno13 5G அதன் முக்கிய அம்சங்களுடன் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை வழங்கும் மிகச்சிறந்த செயல்திறன் கொண்ட ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனாக தனித்து நிற்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த 12GB LPDDR5X RAM மற்றும் AI Hyper Boost தொழில்நுட்பத்துடன் தடையற்ற கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் அம்சத்தை இந்த சாதனம் உறுதி செய்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், அல்ட்ரா வால்யூம் மோட் மற்றும் ஹோலோ ஆடியோவின் ஸ்பேட்டியல் தொழில்நுட்பம் சிறந்த ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது.

OPPO கஸ்டம் SignalBoost Chip X1 உடன், சவாலான இடங்களிலும் கூட தடையில்லாத இணைப்பை உறுதி செய்கிறது. ColorOS 15 உடன் பரவலான கஸ்டமைசேஷன் மற்றும் ஸ்மார்ட் ப்ரொடக்டிவிட்டி டூல்ஸ்களுடன் உங்கள் அன்றாட வாழ்க்கையை தினசரி மேம்படுத்துகிறது. இறுதியாக, 80W SUPERVOOCTM பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,600mAh பேட்டரி உங்களை நாள் முழுவதும் இயக்கநிலையில் வைக்கிறது. OPPO Reno13 5G, உங்கள் தினசரி வாழ்க்கையை எந்தவித சமரசமும் இல்லாமல் முழுமையாக வாழ அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் இந்த பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போனாக மாற்றியுள்ளது.

OPPO Reno13 5G ஐ பெர்ஃபார்மென்ஸ் கிங் ஆக மாற்றும் 5 அம்சங்கள்!

OPPO Reno13 5G இந்திய விலை மாற்று சலுகை
OPPO Reno13 5G விற்பனைக்கு வந்துள்ளது. இதன் 8GB + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 37,999 மற்றும் 8GB + 256GB மாடல் ரூ. 39,999 என்ற கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. தற்போதைய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன், 8GB + 128GB மாடல் தற்போது ரூ. 34,199 மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 35,999 என்ற விலை வரை குறைகிறது. Reno13 5G ஐ நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ள இது சிறந்த தருணமாகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது Flipkart, OPPO e-Store மற்றும் முக்கியமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Five Features that Make the OPPO Reno13 5G the King of Performance & Productivity in the Segment
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X