Home
Mobile

ஸ்மார்ட்போன்களுக்கு 11,000 வரை தள்ளுபடி வழங்கும் அமேசான்.!

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம் உடன் வெளிவரும் ரியல்மீ1 ஸ்மார்ட்போன், அமேசான் இணையதளத்தில் ரூ13,390 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது.

By Vivek Sivanandam

மலிவான விலையில் அதே நேரம் அதிக அளவு சேமிப்புதிறன் கொண்ட ஸ்மார்ட்போனை சொந்தமாக்கிக்கொள்ள திட்டமிடுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இதோ. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை சேமிப்புதிறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள், இணைய வர்த்தக தளமான அமேசானில் தள்ளுபடியுடன் கூடிய சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

ஸ்மார்ட்போன்களுக்கு 11,000 வரை தள்ளுபடி வழங்கும் அமேசான்.!

வாடிக்கையாளர்கள் சாம்சாங், ஹானர், ரியல்மீ மற்றும் பல பிரபல பிராண்டுகளின் 6ஜிபி ரேம் உள்ள ஸ்மார்ட்போன்களை ரூ11,000 வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். தற்போது அமேசான் இந்தியா தளத்தில் உங்களுக்கு தள்ளுபடியில் கிடைக்கும் சில 6ஜிபி ரேம் உள்ள ஸ்மார்ட்போன்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

ரியல்மீ1 - ரூ13,990 (7% தள்ளுபடி)

ரியல்மீ1 - ரூ13,990 (7% தள்ளுபடி)

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம் உடன் வெளிவரும் ரியல்மீ1 ஸ்மார்ட்போன், அமேசான் இணையதளத்தில் ரூ13,390 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. சோலர் சிவப்பு மற்றும் வைர கருப்பு என்ற இரண்டு நிற ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும். இதன் உண்மையான விலையான ரூ14,990ல் 7% தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.

சாம்சாங் கேலக்ஸி ஏ8+ - ரூ29,990(28% தள்ளுபடி)

சாம்சாங் கேலக்ஸி ஏ8+ - ரூ29,990(28% தள்ளுபடி)

அதிகபட்ச தள்ளுபடியாக இந்த சாம்சாங் கேலக்ஸி ஏ8+ ஸ்மார்ட்போனுக்கு ரூ11,910 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளார்ந்த சேமிப்புதிறனுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ29,990 என்ற விலையில் 28% தள்ளுபடியில் வாங்கலாம்.

ஹானர் வியூ 10 - ரூ29,999(17% தள்ளுபடி)

ஹானர் வியூ 10 - ரூ29,999(17% தள்ளுபடி)

ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் அதன் உண்மையான விலையான ரூ35,999லிருந்து ரூ6,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. அமேசான் இணையதளத்தில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனை, ரூ29,999 என்ற தள்ளுபடி விலையில் தற்போது வாங்கலாம். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளார்ந்த சேமிப்புதிறனுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன், மிட்நைட் ப்ளேக் மற்றும் நேவி ப்ளூ என்ற இரு வித நிறங்களில் கிடைக்கிறது.

கூல்பேட் கூல் ப்ளே6- ரூ15,684(13% தள்ளுபடி)

கூல்பேட் கூல் ப்ளே6- ரூ15,684(13% தள்ளுபடி)

இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இணையதளத்தில் 13% தள்ளுபடியில் கிடைக்கிறது. அதன் மூலம் கூல்பேட் கூல் ப்ளே6 ஸ்மார்ட்போனின் விலை ரூ17,999 லிருந்து ரூ15,684ஆக குறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளார்ந்த சேமிப்புதிறனுடன் கிடைக்கிறது.

நுபியா இசட்7 மினி - ரூ18,999 (12% தள்ளுபடி)

நுபியா இசட்7 மினி - ரூ18,999 (12% தள்ளுபடி)

அரோரா ப்ளூ வண்ணத்தில் கிடைக்கும் இந்த நுபியா இசட்7 மினி ஸ்மார்ட்போன், அமேசான் தளத்தில் ரூ18,999 என்ற தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இதன் உண்மையான விலை ரூ21,499 ஆகும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளார்ந்த சேமிப்புதிறனுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன், 12% தள்ளுபடியில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Five 6GB smartphones available at discounts up to Rs 11000 on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X