இந்தியாவுக்கு வந்த முதல் Microlens கேமரா ஸ்மார்ட்போன்: Oppo F21s Pro 5G விலை இதுதான்!

|

Microlens ஆதரவு கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக Oppo F21s Pro Series வெளியாகி இருக்கிறது.

Oppo F21s Pro தொடரில் 4ஜி மற்றும் 5ஜி ஆதரவு என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கிறது. Oppo F21s Pro ஆனது இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4ஜி மற்றும் 5ஜி ஆதரவு

4ஜி மற்றும் 5ஜி ஆதரவு

Microlens ஆதரவு கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக Oppo F21s Pro Series வெளியாகி இருக்கிறது.

Oppo F21s Pro தொடரில் 4ஜி மற்றும் 5ஜி ஆதரவு என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கிறது. Oppo F21s Pro ஆனது இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆகச் சிறந்த ஸ்மார்ட்போன்

ஆகச் சிறந்த ஸ்மார்ட்போன்

Oppo F21s Pro சீரிஸ் இல் ஒப்போ எஃப்21எஸ் ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21எஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் ஆகச் சிறந்த ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

முழு-எச்டி+ AMOLED டிஸ்ப்ளே

முழு-எச்டி+ AMOLED டிஸ்ப்ளே

15x மற்றும் 30x மேக்னிஃபிகேஷன் திறன் கொண்ட மைக்ரோ லென்ஸ் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

மைக்ரோலென்ஸ் ஆதரவோடு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். 6.43-இன்ச் முழு-எச்டி+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் SoC சிப்செட்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

Oppo F21s Pro 5G, Oppo F21s Pro இந்திய விலை

Oppo F21s Pro 5G, Oppo F21s Pro இந்திய விலை

Oppo F21s Pro 5G, Oppo F21s Pro ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கையில், Oppo F21s 5G இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.25,999 எனவும் Oppo F21s Pro இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.22,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு போன்களும் இந்தியாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு இப்போதே கிடைக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போனானது டான் லைட் கோல்ட் மற்றும் ஸ்டார்லைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும். இதன் ஷிப்பிங் செப்டம்பர் 19 முதல் தொடங்கும்.

Oppo F21s Pro 5G சிறப்பம்சங்கள்

Oppo F21s Pro 5G சிறப்பம்சங்கள்

Oppo F21s Pro 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 மூலம் இயங்குகிறது.

6.43 இன்ச் முழு HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது SCHOTT Xensation Up கண்ணாடி கவர் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

64 எம்பி பிரதான கேமரா

64 எம்பி பிரதான கேமரா

Oppo F21s PRo 5G ஸ்மார்ட்போனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 64 எம்பி முதன்மை சென்சார் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது.

பின்புற கேமராக்களை சுற்றி ஆர்பிட் லைட்கள் இருக்கிறது. அழைப்புகள் வரும் போதும், மெசேஜ்கள் பெரும் போதும் இந்த லைட்கள் பிளிங்க் ஆகும்.

33W SuperVOOC சார்ஜிங் ஆதரவு

33W SuperVOOC சார்ஜிங் ஆதரவு

Oppo F21s Pro 5G ஸ்மார்ட்போனானது 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இதில் Wi-Fi 5, 5G, 4G LTE, Bluetooth v5.1, USB Type-C port உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது.

பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி இதில் இருக்கிறது. 4,500mAh பேட்டரியுடன் 33W SuperVOOC சார்ஜிங் ஆதரவு உள்ளது.

Oppo F21s ப்ரோ அம்சங்கள்

Oppo F21s ப்ரோ அம்சங்கள்

Oppo F21s ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இதில் இருக்கிறது.

5ஜி வேரியண்ட் இல் இருக்கும் அதே அம்சங்கள் இதிலும் இருக்கிறது. ஆனால் இதில் 32 எம்பி பிரதான கேமரா இருக்கிறது. இ

தில் ஒற்றை ஆர்பிட் லைட் மற்றும் 5ஜி மாடலில் Snapdragon 695 SoCக்கு பதிலாக ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC சிப்செட் இதில் இருக்கிறது.

பிற அனைத்து அம்சங்களும் 5ஜி மாடலை போன்றே இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
First Microlens Camera Smartphone Oppo F21s Pro Series Launched in India: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X