அடுத்த சாதனைக்கு தயாராகும் சாம்சங்!

டைசன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனை முறைக்காக, சாம்சங் நிறுவனம் ஒரு புதிய மொபைலை டெவலப்பர்களுக்கு உருவாக்கி தந்துள்ளது. தற்பொழுதுதான் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் மூலம் வாடிக்கையாளர்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்தி உள்ளது சாம்சங் நிறுவனம்.
டைசன் 1.0 என்ற இந்த இயங்குதளம், டியூவல் கோர் 1.2 ஜிகாஹர்ட்ஸ் ஏஆர்எம் மொபைல் பிராசஸர் கொண்டதாக இருக்கும். அதோடு 4.3 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டதாக இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இது எச்டிஎம்எல்-5 தொழில் நுட்பத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கும் வெப் அப்ளிக்கேஷனை கொண்டது. இந்த சோதனை முறை வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டால், சாம்சங் நிறுவனம் அடுத்த சாதனைக்கு தயாராகிவிடும் என்று தாராளமாக கூறலாம்.
இந்த டைசன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த ஆண்டின் முடிவுக்குள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் அடுத்த சாதனைக்கு தயாராகிவிட்டதால், வாடிக்கையாளர்களும் அடுத்த சந்தோஷத்தினை அடைய தயாராக வேண்டியது தான்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications