Home
Mobile

சிலிர்க்கும் பட்ஜெட்ல மிரட்டலான வாட்ச்.. HD டிஸ்பிளே.. 220mAh பேட்டரி.. 5 ஹெல்த் மானிட்டர்.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் எச்டி டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர்கள், ப்ளூடூத் காலிங் போன்ற டிரெண்டிங் அம்சங்கள் மட்டுமல்லாமல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப், சின்க்-அலாய் பிரேம் போன்ற டிரெடிஷ்னல் டிசைனில் ஃபயர் போல்ட் அவலன்சே (Fire-Boltt Avalanche) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

ஃபயர் போல்ட் அவலன்சே அம்சங்கள் (Fire-Boltt Avalanche Specifications): இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் 1.28 இன்ச் (240 x 240 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த வாட்ச் சின்க்-அலாய் பிரேம் (Zinc Alloy Frame) டிசைனில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப் (Stainless Steel Strap) கொண்டுள்ளது.

சிலிர்க்கும் பட்ஜெட்ல மிரட்டல் வாட்ச்.. HD டிஸ்பிளே.. 220mAh பேட்டரி!

இந்த ஃபயர் போல்ட் வாட்ச்சில் 100+ கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces) வருகின்றன. ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling) வருகிறது. அதோடு கால் ஹிஸ்டரி (Call history) மற்றும் குயிக் டயல் பேட் (Sync Contacts) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்க் காண்டாக்ட் (Sync Contacts) சப்போர்ட் வருகிறது.

வாய்ஸ் கால்களுக்காக இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் (Inbuilt Mic and Speaker) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கன்ட்ரோல்களுக்கு ஒரு ரோட்டேட்டிங் கிரவுன் (1 Rotating Crown) மற்றும் 2 ஃபுஸ் பட்டன்கள் (Push Buttons) வருகின்றன. உடற்பயிற்சிக்காக மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) வருகின்றன.

இந்த ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச்சில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant support) உள்ளது. மொத்தமாக 4 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitor)கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் மானிட்டர் (Heart Rate Tracking Monitor) ஆகியவை வருகின்றன.

அதோடு வுமன் ஹெல்த் மானிட்டரை (Women Health Monitor) பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் ப்ரீதிங் எக்சர்சைஸ் மோட் (Breathing Exercise Mode) வருகிறது. ஸ்மார்ட் ரீமைண்டர் (Smart Reminders) சப்போர்ட் வருகிறது. ஆகவே, டிரிங்கிங் வாட்டர் ரீமைண்டர் (Drink Water Reminder) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sedentary Reminder) கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), கால்குலேட்டர் (Calculator), மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல் (Music and Camera Control), அலாரம் (Alarm), டைமர் (Timer) மற்றும் ஸ்டாப்வாட்ச் (Stopwatch) ஆகிய அம்சங்கள் வருகின்றன. IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) வருகிறது.

இன்பில்ட் கேம்ஸ் (Inbuilt Games) இருக்கிறது. இந்த ஃபயர்போல்ட் வாட்ச்சில் 220mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 7 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக் கூடியது. இந்த ஃபயர் போல்ட் அவலன்சே ஸ்மார்ட்வாட்ச் பிளாக் (Black), பிளாக் கோல்டு (Black Gold), பிளாக் சிலிகான் (Black Silicone), ப்ளூ (Blue), ப்ளூ ரெட் (Blue Red) மற்றும் கோல்டு பிளாக் (Gold Black) ஆகிய 6 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த வாட்ச் இன்று (செப்டம்பர் 20) முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. இதனை ஃபயர்போல்ட்.காம் (Fireboltt.com) மற்றும் அமேசான் (Amazon) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இவ்வளவு அம்சங்களுடன் பிரீமியம் டிசைன் கொண்ட இந்த வாட்ச்சின் விலை ரூ.2,399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை வெறும் அறிமுக சலுகை மட்டுமே என்பதால், விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பட்ஜெட் விலையில் டிரெண்டிங் அம்சங்கள், டிரெடிஷ்னல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என்றால், இந்த ஃபயர் போல்ட் அவலன்சே வாட்ச் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire Boltt Avalanche Smartwatch With Stainless Steel Body Available on Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X