ரூ.1500 விலையில் இன்றும் சிறப்பாக விளங்கும் பேசிக் போன்கள்

பேசிக் போன்களின் சிறப்புகள்

By Siva
|

இன்றைய டெக்னாலஜி உலகில் ஸ்மார்ட்போன் அனைவரிடத்திலும் வந்துவிட்டது என்றாலும் பேசிக் போன்களும் இன்னும் வழக்கத்தில் இருந்து கொண்டு தான் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அதன் பேட்டரி திறன் தான். இரண்டு நாள், மூன்று நாள் கூட ஒருசில மாடல்களில் பேட்டரி நிற்பதால் பெரும்பாலானோர் இரண்டாவது போனாக இந்த பேசிக் மாடல் போனை வைத்துள்ளனர்.

ரூ.1500 விலையில் இன்றும் சிறப்பாக விளங்கும் பேசிக் போன்கள்

ரிலையன்ஸ் ஜியோ, கார்போன், போன்ற நிறுவனங்கல் 4G VoLTE வசதியுடன் பேசிக் மாடல் போனை அறிமுகம் செய்துள்ளனர். அதேபோல் மைக்ரோமேக்ஸ், லாவா ஆகிய நிறுவனங்களும் இன்னும் பேசிக் மாடல்களை விற்பனை செய்து வருகின்றன. மேலும் நோக்கியா நிறுவனம் மீண்டும் பழைய மாடல்களை புதிய வடிவில் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் ரூ.1500க்குள் உள்ள சிறந்த பேசிக் மாடல்கள் சிலவற்றை தற்போது பார்ப்போம்

ஜென் அல்ட்ரா 201:

ஜென் அல்ட்ரா 201:

விலை ரூ.890

  • 2.4 இன்ச் TFT ஸ்க்ரீன் 240x320 பிக்ஸல்ஸ்
  • 13 MP பிரைமரி கேமரா
  • 16 GB வரை அதிகப்படுத்தும் மெமரி
  • 2500 mAh பேட்டரி
  • இண்டெக்ஸ் ஃபிளாஷ் P1:

    இண்டெக்ஸ் ஃபிளாஷ் P1:

    விலை ரூ.1,349

    • 2.4 இன்ச் டிஸ்ப்ளே
    • 32 MB ரேம்
    • 20 KB ரோம்
    • 32 GB வரை மெமரியை நீடிக்கும் வசதி
    • 0.3MP பின் கேமிரா
    • 3000 mAh பேட்டரி
    • இண்டக்ஸ் ஸ்டர்டி:

      இண்டக்ஸ் ஸ்டர்டி:

      விலை ரூ.1,470

      • 2.4 இன்ச் TFT டிஸ்ப்ளே மற்றும் 240 x 320 பிக்சல்ஸ்
      • 0.3 MP பிரைமரி கேமிரா
      • 64 GB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
      • 3000 mAh பேட்டரி
      • ஐடெல் ஐடி602:

        ஐடெல் ஐடி602:

        விலை ரூ.895

        • 1.8 இன்ச் TFT டிஸ்ப்ளே ம மற்றும் 114ppi
        • 0.3 MP பிரைமரி கேமிரா
        • 32 GB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
        • 2500 mAh பேட்டரி
        • ஜென் அல்ட்ரா 504:

          ஜென் அல்ட்ரா 504:

          விலை ரூ.1,279

          • 2.8 இன்ச் டிஸ்ப்ளே
          • 1.3 MP பின் கேமிரா
          • 16 GBவரை மெமரி நீட்டிக்கும் வசதி
          • 2800 mAh பேட்டரி
          • மைக்ரோமேக்ஸ் x781:

            மைக்ரோமேக்ஸ் x781:

            விலை ரூ.1,234

            • 2.4 இன்ச் டிஸ்ப்ளே
            • 32 MB ரேம்
            • 256 MB ரோம்
            • 0.3MP பின்கேமிரா
            • 2800 mAh பேட்டரி
            • ஜென் அல்ட்ரா 502:

              ஜென் அல்ட்ரா 502:

              விலை ரூ.1,469

              • 2.4 இன்ச் டிஸ்ப்ளே
              • 8GB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
              • 1 ரோம்
              • 1.3MP பின்கேமிரா
              • 4200 mAh பேட்டரி
              • இன்ஃபோகஸ் F125:

                இன்ஃபோகஸ் F125:

                விலை ரூ.1,289

                • 2.4 இன்ச் டிஸ்ப்ளே
                • 32 MB ரேம்
                • 32 MB ROM
                • 32 GB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
                • 0.3MP பின் கேமிரா
                • 2800 mAh பேட்டரி
                • ஐபால் 2.8N டிரிக்நைட்:

                  ஐபால் 2.8N டிரிக்நைட்:

                  விலை ரூ.1,499

                  • 2.8 இன்ச் QVGA பெரிய டிஸ்ப்ளே
                  • 1.3 MP கேமிரா
                  • 3000mAh பேட்டரி
                  • டூயல் சிம், டூயல் ஸ்டேண்ட்பை
                  • வீடியோகான் பஜூமபா 7V2UA:

                    வீடியோகான் பஜூமபா 7V2UA:

                    விலை ரூ.1,470

                    • 2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 240 x 320 பிக்சல்ஸ்
                    • 1 MB ROM
                    • 32 GB மெமரி நீட்டிக்கும் வசதி
                    • 0.3MP பின்கேமிரா
                    • 3000 mAh பேட்டரி
                    • வீடியோகான் பஜூமபா 5V2RA:

                      வீடியோகான் பஜூமபா 5V2RA:

                      விலை ரூ.1,195

                      • 2.4 இன்ச் டிஸ்ப்ளே
                      • 1 MB ROM
                      • 0.3MP பின்கேமிரா
                      • 4000 mAh பேட்டரி
                      • செல்கன் C770 ரிடர்ன்ஸ்:

                        செல்கன் C770 ரிடர்ன்ஸ்:

                        விலை ரூ.1,500

                        • 2.4 இன்ச் டிஸ்ப்லே
                        • 1.3 MP கேமிரா மற்றும் பிளாஷ்
                        • 2800 mAh பேட்டரி
                        • ஆட்டோ கால் ரிகார்டிங் வசதி
                        • எப்.எம் ரேடியோ வசதி

Best Mobiles in India

Read more about:
English summary
We at GizBot have come up with a list of feature phones priced below Rs. 1,500 packed with capable battery that can give the best battery life. Do scroll down to take a look at these phones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X