வேகமாக மெசேஜ் செய்து கின்னஸிஸ் இடம்பிடித்தவர்...!
oi
-Keerthi
By Keerthi
இதுநாள் வரை பொண்ணுங்க தான் வேகமாக மெசேஜ் டைப் செய்வாங்கனு நினைச்சிட்டு இருந்தேங்க ஆனா தப்புனு ஒருத்தர் சொல்லிட்டாருங்க.
ஆம் பிரேசிலை சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் மிகவும் வேகமாக டெக்ஸ்ட்(Text) செய்து கின்னஸில் இடம்பிடித்துள்ளார்.
இவர் 18 வினாடிகளில் 25 வார்தைகளை டைப் செய்து இந்த சாதணையை அவர் தனக்கு உரிதாக்கினார் இவரது வயது 16 மட்டுமே.
இதுகுறித்து பெர்னாண்டஸ் கூறும்போது தான் சிறுவயதில் இருந்தே தன் தந்தையின் செல்போனிவ் வேகமாக டெக்ஸ்ட் செய்து விளையாடுவேன்.

அதுவே தற்போது சாதனையாக மாறிவிட்டது என்று அவர் கூறுகிறார் மேலும் அவரிடம் இந்த கின்னஸ் சாதனையின் போது இரண்டு விதமான மொபைல்கள் கொடுக்கப்பட்டது.
ஒன்று ஆண்ட்ராய்டு மொபைல் மற்றொன்று ஐ போன் இந்த இரண்டிலும் இவர் சரியாக அதே விநாடிகளில் அந்த வாக்கியத்தை டைப் செய்து முடித்தார்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Thursday, May 22, 2014, 14:40 [IST]
Other articles published on May 22, 2014


Click it and Unblock the Notifications