பேஸ்புக் மெஸன்ஜர் வீடியோ சேட் : புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

By Prakash
|

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்தும் ஒரு சிறப்பான சமூகவலைதளம் அது பேஸ்புக், இவை 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூகவலையமைப்பு. ஜுலை 2016 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியனுக்கும் மேல் அதிக மக்கள் உபயோகம் செய்கின்றனர். மார்க் தன் நண்பர்களுடன் இந்த சேவையைத் தொடங்கினார்.

தற்போது பேஸ்புக் மெஸன்ஜர் வீடியோ சேட் பொறுத்தமட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் வந்துள்ளன, இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வீடியோ சேட்:

வீடியோ சேட்:

பேஸ்புக் மெஸன்ஜர் வீடியோ சேட் பொருத்தவரை இப்போது புதியதாக அனிமேஷன் போன்ற பல்வேறு சிறப்பு செயல்திறன்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. மேலும் பல்வேறு மக்கள் விரும்பும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இன்றைய இளையதலைமுறைக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 பில்டர்ஸ்  :

பில்டர்ஸ் :

இந்த வீடியோ சேட் ஆப்ஸ்-ல் பல்வேறு புதிய பில்டர்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம், மக்கள்விரும்பும்படி தனித்தனி பில்டர்ஸகளை பயன்படுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஸ்கிரீன்ஷாட்:

ஸ்கிரீன்ஷாட்:

இந்த புதியபயன்பாட்டில் மிக அருமையாக ஸ்கிரீன்ஷாட் எடுத்து கேலரியில் சேமிக்க முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது, இதை அதிகமக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் :

பேஸ்புக் :

வரும்காலத்தில் பேஸ்புக் பொருத்தவரை பல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இவை இளைஞர்களுக்குதகுந்தபடி உருவாக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து நாட்டிலும் வாட்ஸ்ஆப் விட பேஸ்புக் உபயோகம் தான்
அதிகமாக உள்ளது.

வருமானம் :

வருமானம் :

பேஸ்புக் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள், மற்றும் முன்னாள், இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது

Best Mobiles in India

English summary
Facebook Messenger Video Chat Gets Animated Reactions, New Masks and Filters ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X