பேஸ்புக்கில் இனி வீடியோவும் அனுப்பலாம்...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு பேஸ்புக் என்பது மனிதனின் மூன்றாவது கரமாகவே மாறிவிட்டது என்று கூறலாம் அந்த அளவுக்கு இதன் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகின்றது.
மேலும், இன்றைக்கு ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும் நிச்சயம் பேஸ்புக் மெசேஜிங் ஆப்ஸ் இருக்கும் எனலாம்.
அதில் புதிதாக ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது அதாவது இனி நாம் பேஸ்புக்கில் வீடியோக்களையும் அனுப்பலாம்.

பெரிய அளவு நீளம் கொண்ட வீடியோக்கள் இல்லைங்க 15 வினாடிகள் ஓடக் கூடிய வீடியோக்களை மட்டுமே அனுப்ப முடியும்.
இந்த வசதி தற்போது ஐ.ஓ.எஸ்ஸில்(iOS) ல் இயங்கும் ஆப்பள் சாதனங்களில் உள்ள பேஸ்புக் மெசேஞ்சர் ஆப்ஸ்க்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில வாரங்கள் கழித்து தான் ஆண்ட்ராய்டுக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Saturday, June 14, 2014, 12:37 [IST]
Other articles published on Jun 14, 2014


Click it and Unblock the Notifications