ரூ.1 இலட்சம் கோடிக்கு வாட்ஸ் அப்பை வாங்கியது பேஸ்புக்...!

Posted By:

இன்றைக்கு உலகின் பணக்கார நிறுவனமான பேஸ்புக் வாட்ஸ் அப்பை(Whats App) 19 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

இந்திய தொகையில் இதை கணக்கிட்டால் ரூ.1 இலட்சம் கோடியை தாண்டும்.

இதுவரை டெக் உலகில் எதற்கும் கொடுக்கப்படாத இவ்வளவு தொகையை கொடுத்து பேஸ்புக் வாட்ஸ் அப்பை வாங்கியுள்ளது.

இந்த அறிவிப்பை பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இன்றைக்கு வாட்ஸ் அப்பின் வளர்ச்சியானது பேஸ்புக் உடன் ஒப்பிட்டால் வாட்ஸ் அப் பேஸ்புக்கை விட 5 மடங்கு வேகமாக சந்தையில் வளர்ந்து வருகிறது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ரூ.1 இலட்சம் கோடிக்கு வாட்ஸ் அப்பை வாங்கியது பேஸ்புக்...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

அதற்காகதான் மார்க் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு SnapChat யை மார்க் 3 பில்லியன் டாலர்களுக்கு கேட்டார்.

ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர் தற்போது அதைவிட மிகப்பெரும் அப்ளிகேஷனான வாட்ஸ் அப்பை மார்க் பிடித்திருப்பது தான் இன்றைக்கு உலகின் மிகவும் ஹாட் செய்திங்க.

இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot