எக்ஸினோஸ் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு போன்!
oi
-Karthikeyan
By Karthikeyan

மெய்சு நிறுவனம் உலகின் முதல் எக்சினோஸ் எ9 க்வாட் கோர் ஸ்மார்ட்போனை களமிறக்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மெய்சுவின் எம்எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு அடுத்ததாக வருகிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் பல சூப்பரான தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக 4 இன்ச் எஎஸ்வி டிஸ்ப்ளே, ப்ளாஷ் மற்றும் எப்/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகா பிக்சல் கேமரா ஆகியவை இந்த ஸ்மார்ட்போனுக்கு தனி சிறப்பைக் கொடுக்கும்.
இந்த புதிய எக்சினோஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு இது 32என்எம் எச்கேஎம்ஜி தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் மற்ற ஸ்மார்ட் போன்களை விட இது 20% குறைவான மின்சாரத்தில் இயங்கும் சக்தி கொண்டது.
இந்த ஸ்மார்ட்போன் 32ஜிபி மற்றும் 64ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications
