Home
Mobile

விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனில் சில முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன்.!

விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன் மாடல் 6.56-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2376 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.

விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1100 சிப்செட் வசதி உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்

விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன்.!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே இந்த ஸ்மார்ட்போனில் 32எம்பி செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போனில் 4220 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன்.!

விவோ எக்ஸ்60டி சாதனத்தில் இரட்டை சிம், 5ஜி, வைஃபை 6 802.11, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ்/ க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ரூ.41,000-விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும் இந்த புதிய சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming vivo X60t smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X