Home
Mobile

விரைவில் 7-இன்ச் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் விவோ எக்ஸ் நோட் மாடல்.!

விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ் நோட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளத. குறிப்பாக இந்த சாதனம் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த விவோ எக்ஸ் நோட் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் 7-இன்ச் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் விவோ எக்ஸ் நோட் மாடல்.!

விவோ எக்ஸ் நோட்
விவோ எக்ஸ் நோட் மாடல் ஆனது 7-இன்ச்Samsung E5 AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். எனவே இந்த டிஸ்பிளே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விவோ எக்ஸ் நோட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போன் மாடல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாதன்ததின் பின்புறம் 50எம்பி Samsung S5KGN1 பிரைமரி கேமரா + 48எம்பி Sony IMX598 சென்சார் + 12எம்பி IMX663 சென்சார் + 8எம்பி OV08A10 சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

விரைவில் 7-இன்ச் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் விவோ எக்ஸ் நோட் மாடல்.!

விவோ எக்ஸ் நோட் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்நிறுவனம் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி23இ 5ஜி

விரைவில் 7-இன்ச் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் விவோ எக்ஸ் நோட் மாடல்.!

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

இந்த விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்குஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமராஎன மொத்தம் மூன்றுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பிகேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

விரைவில் 7-இன்ச் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் விவோ எக்ஸ் நோட் மாடல்.!

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்வசதி, ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட வைஃபை, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி-சி சார்ஜ் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Vivo X Note smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X