Home
Mobile

ஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 27-ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில விவரங்களை பார்ப்போம்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.!

விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.!

இந்த புதிய விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.!

இந்த விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மாரட்போன் வெளிவரும். குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.

விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாஸ்ட் சார்ஜ்ங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.!

இரட்டை சிம், வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவரும் இந்த விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y20s G ஸமார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.!

விவோ Y20s G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720×1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது அந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இந்த விவோ Y20s G ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

விவோ Y20s G ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Funtouch OS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். விவோ Y20s G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.!

விவோ Y20s G ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி portrait சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Vivo V21 SE smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X