Home
Mobile

விரைவில் 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் விவோ எஸ்10 ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன. இந்நிலையில் விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்10 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Dimensity 1100 சிப்செட் வசதி

Dimensity 1100 சிப்செட் வசதி

விவோ எஸ்10 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1100 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாகஇருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

குறிப்பாக விவோ எஸ்10

குறிப்பாக விவோ எஸ்10 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய விவோ எஸ்10 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல், இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

108எம்பி மெயின் கேமரா

108எம்பி மெயின் கேமரா

விவோ எஸ்10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும்
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

8ஜிபி/12ஜிபி ரேம்

விவோ எஸ்10 ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

விவோ எஸ்10 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தை 15 நிமிடங்களில் 38 சதவிகிதம்சார்ஜ் செய்ய முடியும்.

ஆதரவு, 4 ஜி வோல்டிஇ,

5G, இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, யூ.எஸ்.பி-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ எஸ்10 ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில்
வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Vivo S10 smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X