Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ரஷ்யாவின் இணையதளத்தில் வெளிவந்துள்ளது. மேலும் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன்.!

வெளிவந்த தகவலின் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு 13எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் உடன் அட்ரினோ 619ஜிபியு வசதியும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் One UI 3.1சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் டஸ்கி பிளாக் மற்றும் மேஜிக் ஒயிட் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி மாடல்.

5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5.0, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சிபோர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy A22 4G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X