Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் தனித்துமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். பின்பு இப்போது கேலக்ஸி ஏ03எஸ் சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-A037F/DS என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும். பின்பு கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் புளூடூத் V5.0 ஆதரவு உள்ளது.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்.!

அதேபோல் இந்த கேலக்ஸி ஏ03எஸ் சாதனத்தில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த அட்டகாசமான கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சாம்சங் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்21 2021 எடிஷன் சாதனத்தின் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்.!

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் Mali-G72 MP3 GPU ஆதரவும் உள்ளது. மேலும் One UI Core சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்.!

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங், திரைப்படம் போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படுத்த முடியும். அதேபோல் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்.

4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

Photo Credit: 91Mobiles/ OnLeaks

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy A03s smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X