Home
Mobile

32எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான ரியல்மி எக்ஸ்7.!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் மாடலை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அசத்தலான கேமராக்களுடன் வெளிவரும். அதேசமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 6.5-இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி டிஸ்பிளே

வெளிவந்த தகவலின்படி ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுடன்இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மிகவும் அருமையாக இருக்கும்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U பிராசஸர் வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

படி இந்த ஸ்மார்ட்போ

வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

4310எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போனில் 4310எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 50 வாட் SuperDart சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-

4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Realme X7 Smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X