Just In
- 15 hrs ago
ஐபோன் 12, ஐபோன் 12மினி பரப்பில் வண்ண மாறுபாடு வெளியீடு: விலை இதோ!
- 15 hrs ago
டூயல் 5ஜி சிம் உடன் உருவாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன்.. இன்னும் என்னவெல்லாம் இருக்கு இதில்?
- 16 hrs ago
அறிமுகமாகி விற்பனைக்கே வந்த ரீலோடட் சாதனம்: போக்கோ எம்2 ரீலோடட் விலை இவ்வளவுதான்!
- 16 hrs ago
போட் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஏர்டோப்ஸ் 701 மாடல்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!
Don't Miss
- News
மே 2ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை...முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் - சத்யபிரதா சாகு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரக்கூடும்…
- Automobiles
மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Sports
ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி
- Finance
கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..!
- Movies
சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மார்ச் 5: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் மாடல்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். வெளிவந்த தகவலின்படி இந்த ரியல்மி சி21 மாடல் கருப்பு, நீலம் உட்பட இன்னும் சில நிறங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளக்க மெமரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
இந்த ரியல்மி சி21 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி சி21 ஸ்மார்ட்போனின் கேமராக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனாலும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் என பல்வேறு வசதிகள் இவற்றுள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி சி21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
புளூடூத் 5, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999