டைமன்சிட்டி 720 ஆக்டா கோர் ப்ராசஸர் உடன் களமிறங்கும் ரியல்மி 8.!

|

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தரச்சான்றிதழ் தளமான கீக்பெஞ்சில் மாடல் நம்பர் RMX3092-இன் கீழ் ஒரு புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தான் ரியல்மி 8 என்று அழைக்கப்படும்.

பின்பு கிடைக்கப்பெற்ற

மேலும் நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர்களான முகுல் சர்மா மற்றும் அபிஷேக் யாதவ் ஆகிய இருவருமே குறிப்பிட்ட மாடல் நம்பர்ஆனது ரியல்மி 8 தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்பு கிடைக்கப்பெற்ற கீக்பெஞ்ச் பட்டியலும் ஸ்மார்ட்போனைப் பற்றி மிகவும் குறைவாகவே வெளிப்படுத்துகிறது.

டன் இணைக்கப்படும். தவிர ஆண்ட்ராய் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்

வெளியான தகவலின்படி, ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 720 ஆக்டோ-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். பின்பு இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும். தவிர ஆண்ட்ராய் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

விவசாயிகள் போராட்டம்: 1500 ஜியோ டவர்கள் சேதம்., அரசிடம் முறையிடும் ஜியோ நிறுவனம்.!விவசாயிகள் போராட்டம்: 1500 ஜியோ டவர்கள் சேதம்., அரசிடம் முறையிடும் ஜியோ நிறுவனம்.!

மேலும் இந்த ரியல்மி 8 பற்றிய

அதேபோல் ரியல்மி 8 சாதனம் ஆனது பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ரியல்மி 8 பற்றிய சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைத்தளத்திலும் காணப்பட்டதாகவும் டிப்ஸ்டர் யாதவ் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த சாதனம் அறிமுகமான உடனேயே இந்திய சந்தைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்பு அறிமுகமான ரியல்மி 7 ப்ரோ, ரியல்மி 7 மாடல்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ரியல்மி 7 சிறப்பம்சங்கள்

ரியல்மி 7 சிறப்பம்சங்கள்

6.5' இன்ச், 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
மாலி-ஜி 76 3EEMC4 ஜி.பீ.யுடன்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 பிராசஸர்
அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்
2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்
இரட்டை 4G VoLTE
Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz)
புளூடூத் 5
GPS, GLONASS
USB Type-C போர்ட்
30W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி 7 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி 7 ப்ரோ சிறப்பம்சங்கள்

6.6 இன்ச், 2400 x 1080 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
அட்ரினோ 618 ஜி.பீ.யுடன்
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்
அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்
2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்
இரட்டை 4G VoLTE
Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz)
புளூடூத் 5,
GPS, NavIC
USB Type-C போர்ட்
65W சூப்பர் டார்ட் சார்ஜ்
4500 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Realme 8 Smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X