Home
Mobile

ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் உடன் களமிறங்கும் போக்கோ எப்2.!

போக்கோ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் அதன் போக்கோ எப்2 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

போக்போ எப்2 ஸ்மார்ட்போன் பட்ஜெட்

குறிப்பாக போக்போ எப்2 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

யாக கொண்டு

போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120Hz refresh rate, கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

து. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ எப்2 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி

மேலும் போக்கோ எப்2 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

 பின்புறம் 48எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

போக்கோ எப்2 ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வதியை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மார்ட்போனில் டூயல் 4ஜி

போக்கோ எப்2 ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Poco F2 Smartphone And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X