விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சாதனத்தின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 32எம்பி செல்பீ கேமரா, 64எம்பி ரியர் கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களுடன் இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ கே9 5ஜி சாதனத்தின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 768எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 620 வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒப்போ கே9 5ஜி சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே
32எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். இதுதவிர எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். இந்த ஒப்போ கே9 5ஜி
சாதனம். பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.21,600-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications