Home
Mobile

6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த மாதம் இறுதியில் தனது நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்.!

மேலும் இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்பேரின் சில குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றிய விரிவான தகவல்களைப் பார்ப்போம். வெளிவந்த தகவலின்படி நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விiலியில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5.4 சாதனத்தில் 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்.!

வெளிவந்த தகவலின்படி நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதியுடன் வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்.!

அதேபோல் இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்.!

வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுநோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்

More from GizBot

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Nokia 5.4 smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X