6.06-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஐபோன் எஸ்இ 3.!

|

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு தனது பட்ஜெட் விலையிலான ஐபோன் எஸ்இ (2020) மாடலை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த அம்சங்களை கொண்டு வெளிவந்தது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

6.06-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஐபோன் எஸ்இ 3.!

அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை ஐபோன் எஸஇ (2020) மாடலை விட இன்னும் சிறந்த வசதியுடன் ஐபோன் எஸ்இ 3 சாதனம் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. தற்சமயம் ஐபோன் எஸ்இ 3 சாதனத்தின் சில அம்சங்கள் மற்றும் குறிப்பிட்ட
விவரங்கள் கிடைத்துள்ளது, அதைப் பற்றி விரிவான தகவலைப் பார்ப்போம்.

வெளிவந்த தகவலின்படி ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 சாதனம் ஆனது வரும் 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படுவதாக அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.06-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஐபோன் எஸ்இ 3.!

மேலும் ஐபோன் 12 தொடரைப் போலவே ஐபோன் 13 தொடரில் நான்கு மாடல்களை மட்டுமே நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிப்செட் அமைப்பில் அதிக கவனம் செலுத்துகிறது.

பின்பு ஐபோன் எஸ்இ 3 ஆனது 5 ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 6.06-இன்ச் டிஸ்பிளேவுடன் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதோடு இது டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் டச் ஐடி
கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கலாம்.

6.06-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஐபோன் எஸ்இ 3.!

குறிப்பாக இந்த ஐபோன் எஸ்இ 3 சாதனத்தின் டச் ஐடி ஆனது முன்பக்க பேனலில் வைக்கப்படாமல்இ பக்கவாட்டில் வைக்கப்படலாம் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஐபோன் எஸ்இ 202 மாடலின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.06-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஐபோன் எஸ்இ 3.!

ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்
A13 பயோனிக் சிப்செட்
64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
4.7' இன்ச் கொண்ட (326 ppi இல் 1334x750) டிஸ்பிளே, 625
நைட்ஸ் பிரைட்னெஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட், ட்ரு டோன்
12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா
ட்ரு டோன் பிளாஷ்
4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR
7 மெகா பிக்சல் கொண்ட (f /
2.2) முன்பக்க செல்ஃபி கேமரா
டச் ஐடி பட்டன்
IP67 வாட்டர் மற்றும் டஸ்ட்
ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு
4ஜி வோல்ட்இ
வைஃபை 802.11ax
வைஃபை கால்லிங்
NFC
புளூடூத் v5.0
ஜிபிஎஸ் / ஏ - ஜிபிஎஸ்
லைட்டின்ங் போர்ட்
3.5 mm ஹெட்போன் ஜாக் கிடையாது
Qi வயலெஸ் சார்ஜிங்
138.4 x 67.3 x 7.3 மிமீ அளவு மற்றும் 148 கிராம் எடை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Apple iPhone SE 3 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X