Home
Mobile

5000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் டி.போன் பி.!

வரும் ஜனவரி 18-ம் தேதி டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வழியே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன, கொரிய நிறுவனங்களின் ஆக்கிரமப்பு அதிகம் இருக்கும் நிலையில் உள்ளூர் ஸ்மார்ட்போன் தயாரிப்பு
நிறுவனமான ஸ்மார்ட்ரான் நிறுவனம் கூடிய விரைவில் டி.போன் பி (t.phone P) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.1.1நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். சியோமி ரெட்மி நோட் 4, லெனோவோ கே6 பவர், கூல்பேட் கூல் 1 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வரும் இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன்.

சேமிப்பு:

சேமிப்பு:

ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5000எம்ஏஎச்:

5000எம்ஏஎச்:

இந்த சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, வீடியோ கேம், இன்டர்நெட் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக
பயன்படும் இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல்.

 ஜனவரி 18:

ஜனவரி 18:

வரும் ஜனவரி 18-ம் தேதி டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வழியே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9000-விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்ரான் srt.போனின் டிஸ்ப்ளே 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

இரண்டு விதமான ஸ்டோரேஜ் போன்:

இரண்டு விதமான ஸ்டோரேஜ் போன்:

ஸ்மார்ட்ரான் srt.போனில் ஸ்னாப்டிராகன் 652SoC அம்சத்துடன் 4GB ரேம் மற்றும் அட்ரெனோ 510 கிராபிக்ஸ் யூனிட் உள்ளது. மேலும் இந்த போன் இரண்டு விதமாக அதாவது 32GB ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.12,999 விலையும், 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனாக வெளிவந்துள்ளது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜ் பெறும் வசதியும் உண்டு.

 கேமிரா:

கேமிரா:

ஒரு புதிய போன் ரிலீஸ் ஆனால் பெரும்பாலானோர் பார்ப்பது கேமிராவின் தன்மை தான். அந்த வகையில் இந்த போனில் 13MP பின்கேமிராவுடன் PDAF, f/2.0 மற்றும் LED பிளாஷ் உள்ளது. அதேபோல் 5MP செல்பி கேமிராவுடன் வைட் லென்ஸ் உள்ளதால் மிக அதிகமானோர்களுடன் செல்பி எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
Exclusive Smartron to launch Tphone P via Flipkart under Rs 9000 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X