எக்ஸ்க்ளுசிவ் : முதன்முதலில் சாம்சங் கேலக்ஸி S4 புகைப்படம்

Posted By: Staff

எக்ஸ்க்ளுசிவ் : முதன்முதலில் சாம்சங் கேலக்ஸி S4 புகைப்படம்

 

சற்றுமுன் தான் சாம்சங் நிறுவனத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கேலக்ஸி எஸ் 4க்கான படங்கள் நமக்குக்கிடைத்தது. சாம்சங் கேலக்ஸி S4-க்கான முதல் புகைப்படம் இன்று தான் வெளியாகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியை சாம்சங் நிறுவனமும் உறுதிசெய்திருப்பதாக தெரிகிறது. மேலும் கொரியா வட்டாரத்தகவல்கள் இந்த சாம்சங் கேலக்ஸி S4ஆனது வரும் புதுவருடத்தின் ஏப்ரல் முதல் விற்பனைக்குவரும் எனத்தெரிகிறது.

இந்த அதிநவீன ஸ்மார்ட்போனின் நுட்பக்கூறுகள் சில,

  • 5 அங்குல AMOLED திரை,

  • 1080பி HD தரம்,

  • ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன்,

  • குவாட்-கோர் A7ப்ராசெசர்,

  • 28nm K மெட்டல் என்ற தொழில்நுட்பம்,

  • 13 எம்பி கேமரா,

  • 9.2 மிமீ அளவுகொண்ட வடிவமைப்பு,

  • S-Pen,
 

உங்கள் தகவல்களை கூகுள் எங்கு சேமிக்கிறது தெரியுமா? [இதைப்பாருங்க]

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot