இது தெரியுமா, இந்த வருடமே வெளியாகிறது எல்ஜி ஜி ப்ளெக்ஸ் 2
oi
-Meganathan
By Meganathan
இந்தாண்டு எல்லோர் பார்வையும் சாம்சங் கேலக்ஸி நோட் 4 மற்றும் புதிய ஆப்பிள் ஐ போன் 6 பற்றியே இருந்ததால் எல்ஜி புதிய ஸ்மார்ட் போன் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். சந்தையில் சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 4 மற்றும் ஆப்பிள் ஐ போன் 6 மாடலுக்கு போட்டியாக வெளியாக இருக்கும் எல்ஜி ஜி ப்ளெக்ஸ் 2 பற்றி பார்ப்போமா.

கடந்தாண்டு வெளியான ஸ்மார்ட் போன்களில் தனித்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட எல்ஜி ஜி ப்ளெக்ஸ் வகையராவின் அடுத்த மாடலை இதே ஆண்டில் அந்நிறுவனம் வெளியிடும் என்று கூறப்படுகிறது. பழைய ஜி ப்ளெக்ஸ் மாடலை அடுத்து கியுஎஹ்டி டிஸ்ப்ளே புல் எஹ்டியுடன் டிஸ்ப்ளே உள்ளது.

எல்ஜி ஜி ப்ளெக்ஸ் 2 முதலில் கொரிய, யுஎஸ் அதன் பின் இந்திய சந்தைகளில் வெளியாகும் என்று கூறப்படுவதோடு இந்த மாடலின் அம்சங்களும் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, September 10, 2014, 18:14 [IST]
Other articles published on Sep 10, 2014


Click it and Unblock the Notifications