Home
Mobile

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

என்னதான் ஆண்ட்ராய்டு ஆப்பிளை பார்த்து காப்பி அடிச்சாலும் ஆப்பிளுக்கு இருக்கும் மவுசு சிறிதும் குறைந்தபாடில்லை.

ஆப்பிள் தனக்கே உரிதான பிரத்யோகமான மென்பொருள் மூலம் சந்தையை தன் வசப்படுத்தியுள்ளது எனலாம்,

இதோ ஆப்பிளை தவிர வேறு எங்த மொபைலிலும் கிடைக்காத சில அரிய விஷயங்களை பற்றி பார்போமா.

இதோ இவைதான் ஆப்பிளின் அரிய விஷயங்கள்...

Click Here For New Concept Smartphones Gallery

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

எந்த ஒரு ஆப்ஸும் ஆப்பிளில் வெளியான பிறகே ஆண்ட்ராய்டால் காப்பி அடிக்கப்படும்.

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

புதிய சாப்ட்வேர் ஆப்டேட்ஸில் ஆப்பிளில் உங்களுக்கு உடனடியாக அப்டேட்ஸ் வரும்.

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

ஐ போனில் தான் அனைத்து புது அப்ளிகேஷனும் முதன் முதலில் வரும்.

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

ஐ போனில் இலவச டெக் சப்போர்ட் உள்ளது.

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

ஐ போனின் மெட்டல் பாடி பினிஷிங் ஆண்ட்ராய்டில் நிச்சயம் கிடைக்காது.

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

இதில் இருக்கும் மியூசிக் லைப்ரரி அளவுக்கு ஆண்ட்ராய்டு மொபைலில் இல்லை.

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

இதில் வீடியோ கேம்களை இலவசமாக விளையாடிக் கொள்ளலாம்.

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

ஆப்பிளின் மொபைல் வெளியிட்டிற்க்கு கூடுகின்ற கூட்டம் ஆண்ட்ராய்டு வெளியீட்டு விழாவில் இல்லை.

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

மொபைல் உலகில் ஆப்பிளை அடித்துகொள்ள முடியாத விஷயங்கள்

ஆப்பிள் அளவுக்கு புதிய வெர்ஷன்களை ஆண்ட்ராய்டால் எப்போதும் தனித்து கொடுக்க இயலாது.

Click Here For List of New Smartphones And Tablets Price

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X