Home
Mobile

50% தள்ளுபடி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!!!

By Prabakaran

பெர்லினில் நடக்கும் IFA 2013 தொழில்நுட்ப கண்காட்சியில் உலகின் பல முன்னனி நிறுவனங்கள் தங்கள் புதிய வகையான சாதனங்களை அறிமுக படுத்தியுள்ளனர். டிவி, கேமரா, லேப்டாப், பிரிட்ஜ், டேப்லெட்கள் என பல சாதனங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று வருகின்றன.

சாம்சங், சோனி, லினோவோ போன்ற நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்துள்ளனர் இந்த சாதனங்கள் வெளியிடப்பட்டாலும் விற்பனைக்கு வர சில நாட்கள் ஆகும். அதுவரை நாம் காத்திருக்க தேவையில்லை, இப்பொழுது டாப் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளன.

சாம்சங், ஹச்டிசி, சோனி போன்ற நிறவனங்களின் டாப்
ஸ்மார்ட்போன்கள் 50%க்கும் அதிகமான தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளன. மேலும் சில நிறுவனங்களின் சிறந்த தள்ளுபடி விலையில் உள்ளன. கீழே உள்ள சிலைட்சோவில் தள்ளுபடி விலையில் உள்ள ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சாம்சங் S5830 கேலக்ஸி ஏஸ்

சாம்சங் S5830 கேலக்ஸி ஏஸ்

53% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி2.3 ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
800MHZ பிராசஸர்
2ஜி, 3ஜி
Wi-fi
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

சாம்சங் கேலக்ஸி ஏஸ் டியோஸ் S6802

சாம்சங் கேலக்ஸி ஏஸ் டியோஸ் S6802

58% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் வி2.3 ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
832MHZ பிராசஸர்
Wi-fi
டியுல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

சாம்சங் கேலக்ஸி S டியோஸ் S7562

சாம்சங் கேலக்ஸி S டியோஸ் S7562

48% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
1GHZ பிராசஸர்
Wi-fi
டியுல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

ஹச்டிசி ஒன் X

ஹச்டிசி ஒன் X

54% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

4.7இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
Wi-fi
32ஜிபி மெமரி

ஹச்டிசி ஒன் S

ஹச்டிசி ஒன் S

52% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

4.3இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1.7GHZ டியுல் கோர் பிராசஸர்
Wi-f

ஹச்டிசி டிஸையர் C

ஹச்டிசி டிஸையர் C

56% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
600MHZ பிராசஸர்
Wi-fi

சோனி எக்ஸ்பீரியா அயான்

சோனி எக்ஸ்பீரியா அயான்

54% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

4.6இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
12மெகாபிக்சல் கேமரா
1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
Wi-fi
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

நோக்கியா லூமியா 920

நோக்கியா லூமியா 920

22% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

4.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
விண்டோஸ் போன்8 ஓஎஸ்
8.7மெகாபிக்சல் கேமரா
பிரண்ட் கேமரா
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
Wi-fi
ஒயர்லெஸ் சார்ஜிங்

நோக்கியா லூமியா 925

நோக்கியா லூமியா 925

13% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

4.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
விண்டோஸ் போன்8 ஓஎஸ்
8.7மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
Wi-fi
ஒயர்லெஸ் சார்ஜிங்

பேனாசோனிக் பி51

பேனாசோனிக் பி51

31% தள்ளுபடி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
Wi-fi
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X