இந்தியாவில் ஆப்பிளே ஐபோன் 5வை விற்பனை செய்யும்
oi
-Karthikeyan
By Karthikeyan

ஆப்பிளின் புதிய சாதனங்களை ஏர்செல் மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யும். ஆனால் ஆப்பிளின் புதிய சாதனமான ஐபோன் 5வை இந்தியாவில் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யாது என்று தெரிகிறது.
ஏனெனில் ஐபோன் 5 உட்பட ஐபோன் 4எஸ் மற்றும் ஐபோன் 4 போன்ற எல்லா சாதனங்களையும் இனி ஆப்பிள் நிறுவனமே இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக இன்க்ராம் மற்றும் ரெடிங்க்டன் போன்ற நிறுவனங்களை ஆப்பிள் தயார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் ஆப்பிள் ஐபோன் 5க்கு ஏர்செல் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சிறப்பு தொலைத் தொடர்பு சேவை செய்ய முடிவெடுத்து இருக்கின்றன.
அதற்காக தற்போது இந்த நிறுவனங்கள் ஆப்பிளின் நானோ சிம் கார்டுகளை வாங்க இருக்கின்றன. ஏனெனில் ஐபோன் 5ல் நானோ சிம் கார்டைத்தான் பயன்படுத்த முடியும்.
எனவே இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் 5வைப் பற்றிய புதிய திட்டம் நல்ல பலனைக் கொடுக்கும் என்று ஆப்பிள் நம்புகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications