Home
Mobile

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்: ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஹானர் 9 லைட்(32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படும்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் பொறுத்தவரை அக்டோபர் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது, இந்த விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹானர் நிறுவனத்தின் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த அருமையான வாய்ப்பை பல்வேறு மக்கள்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட்:  ஹானர்  ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

குறிப்பாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் ஹானர் நிறுவனம் 1மில்லியன் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலம் குறிப்பிட்ட ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு குறைந்த விலை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

பிளிப்கார்ட்:  ஹானர்  ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஹானர் 9என்:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடலுக்க ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படும் அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்ட ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படும்.

பிளிப்கார்ட்:  ஹானர்  ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஹானர் 10:
ஹானர் 10 ஸ்மார்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.32-999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படும். பின்பு எக்சேஞ்ச் வசதி மற்றும் இஎம்ஐ வசதி கூட இந்த திட்டதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்:  ஹானர்  ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 9ஐ :
ஹானர் 9 லைட்(32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படும். பின்பு எக்சேஞ்ச் வசதி மூலம் ரூ.3000 வரை விலைகுறைப்பை பெற முடியும்.

மேலும் ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்:  ஹானர்  ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஹானர் 7ஏ:
ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக 5.7-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
இவற்றுள் அடக்கம்.

பிளிப்கார்ட்:  ஹானர்  ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஹானர் 7எஸ்:
ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக 5.4-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம். மேலும் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் விலைகுறைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Exciting deals on Honor smartphones that you cannot afford to miss: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X