Just In
- 59 min ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- 1 hr ago சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- 2 hrs ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- 3 hrs ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
டேப்லட்டின் முழு கதையும் இதுதாங்க
இன்று மொபைலுக்கு சரிசமமாக விற்று கொண்டிருக்கிறது டேப்லட் அந்த அளவுக்கு இதன் மார்கெட் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
பெரிய பெரிய நிறுவனங்களும் தங்களது புதுப்பது டேப்லட்களை அறிமுகப்படுத்தி வருகிறது எனலாம்.
மேலும், கூகுளின் தற்போதைய புதிய அப்ள்க்கேஷன் என்ன தெரியுமா கூகுள் டேப்லட் கஃபே. இந்த அப்ளிகேஷன் தற்போது அனைத்து டேப்லட்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டேப்லட்டின் விற்பனை மேலும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.
சரி அது இருக்கட்டும் இந்த டெப்லட்களை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா? இதோ அந்த குட்டி வரலாறை கீழே பாருங்கள்.....
#1
முதன் முதலில் டேப்லட்டை கண்டுபிடித்தவர் ஆப்பிளின் பவுண்டர் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் தான். முதல் டேப்லட் 1987 ல் வெளிவந்தது இது லினக்ஸ்ல் செயல்பட்டது.
#2
இரண்டாவது டேப்லட் 1989 ல் MS DOS ல் வெளிவந்தது. அப்போது இதன் விலை மிக அதிகமாக இருந்தது.
213
#3
ஆப்பிளின் முதல் டேப்லட் 1993 ல் தான் வெளிவந்தது.
#4
1999 ல் பால்ம் கம்பெனியால் PDA டேப்லட் வெளிவந்தது.
#5
2000 ல் தான் மைக்ரோசாப்டின் முதல் டேப்லட் வெளியிடப்பட்டது.
#6
2002 ல் அதில் சில மாற்றங்களை செய்து டேப்லட் பி.சி. என்ற பெயரில் மைக்ரோசாப்ட் வெளியிட்டது
#7
மோஷன் கம்பியூட்டர் டேப்லட் 2000 ல் வெளிவந்தது ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
#8
2010 ஆப்பிளின் ஐ பேட் தான் டேப்லட்டின் பெருமையை உலகறிய செய்தது.
#9
அதன் பின்பு தான் சாம்சங்கும் களத்தில் இறங்கியது.
#10
பின்பு 200 டாலருக்கே அமெசான் டேப்லட் வெளிவந்தது.
#11
சோனி 2011 ல் தனது S2 டேப்லட்டை வெளியிட்டது.
#12
2012 ல் மைக்ரோசாப்ட் புதிய டேப்லட்டை வெளியிட்டு தோல்வி கண்டது.
#13
தற்போது ஆசஸ் புது வகையான டேப்லட்டை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470