புதுசா ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் கவனத்திற்கு, இது உங்களுக்கு உதவியாக இருக்கும்

By Meganathan
|

ஸ்மார்ட்போன் மற்றும் பல மொபைல் கருவிகளிலும் வெப் ப்ரவுஸர்கள், தகவல் பறிமாறும் செயலிகள் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் என பல அம்சங்கள் என வந்துவிட்டன. மேலும் அவை நம் வாழ்வின் இன்றியமையாத கருவியாகவும் இருக்கின்றது. அந்த வகையில் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க இருப்பவர்கள் முதன் முதலில் செய்ய வேண்டிய விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பராருங்கள்...

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

உங்களுக்கு பிடித்தமான விதங்களில் ஹோம் ஸ்கிரீனை மாற்றியமைக்கலாம். வித விதமான வால்பேப்பர்கள், செயலிகள், விட்ஜெட் என அனைத்தையும் மாற்றியமைத்து கொள்ளலாம்.

கேமரா

கேமரா

ஸ்மார்ட்போனில் இருப்பதில் மிகவும் சிறந்த அம்சம் கேமரா தான், கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை எடிட்டிங் டூல்ஸ், கலர் மற்றும் பில்டர் ஆகியவை கொண்டு அழகாக மாற்றி கொள்ளலாம்.

 டேட்டா

டேட்டா

நிறைய ஸ்மார்ட்போன்களில் இருக்கும் செயலிகள் எந்த செயலி அதிக டேட்டா பயன்படுத்துகின்றன என்பதை காட்டும், அதனை அறிந்து டேட்டா ப்ளான் தேர்வு செய்து கொள்ளலாம்.

 பேட்டரி சேவர்

பேட்டரி சேவர்

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கிய பின் இருக்கும் முக்கிய பிரச்சனை பேட்டரி தான், செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் பவர் சேவிங் யோசனைகளை வைத்து அதிக நேரம் பேட்டரி பேக்கப் பெற முடியும்.

 பேக்கப்

பேக்கப்

அவ்வப்போது போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் பேக்கப் செய்ய வேண்டும்

போன் ஃபைன்டர் ஆப்

போன் ஃபைன்டர் ஆப்

இந்த செயலி உங்களது ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் அதனை கண்டறிய உதவியாக இருக்கும்.

ஹாட்ஸ்பாட்

ஹாட்ஸ்பாட்

ஸ்மார்ட்போன் இல்லாமல் மற்ற கருவிகளில் இன்டர்நெட் பயன்படுத்த ஸ்மார்ட்போனில் இருக்கும் ஹாட்ஸ்பாட் வசதியை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Essential Tips for New Smartphone Owners. Here you will come to know some Essential Tips for New Smartphone Owners, This is interesting and you will definitely like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X