மொபைல் டெக்னாலஜியை தவறாக பயன்படுத்துபவர்கள்!!

|

இந்த மாடர்ன் உலகத்தில் பல அறிவியல் ரீதியான சாதனங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் பயன்பட்டு வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் உள்ள கண்டுபிடிப்புகளில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சாதனமாக மொபைல் போன் விளங்குகிறது.

ஆரம்ப காலத்தில் மொபைல்கள் போன் பேச மற்றம் மெசேஜ் செய்ய போன்றவைகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்தாலும் இன்று அதில் உள்ள பயன்பாடுகள் ஏராளம். உலக விஷியங்களை கைகளுக்குள் அடக்கும் சாதனமாக இன்றைய ஸ்மார்ட்போன்கள் விளங்குகின்றன.

சாதாரன பிளாக் அன் ஒய்ட் மொபைல்களில் தொடங்கி, கலர் மொபைல், கேமரா மொபைல், ஸ்மார்ட்போன், பேப்லெட், டேப்லெட் என இதிலும் பல பரிமாணங்கள் வந்துவிட்டன. இன்று இருக்கும் மொபைல் டெக்னாலஜியை நாம் 10 வருடங்களுக்கு முன் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இதில் பல புதுமைகள் வந்துவிட்டன. இந்த மொபைல் டெக்னாலஜி பல நல்ல வழிகளில் பயன்பட்டாலும் இந்த டெக்னாலஜியை தேவையற்ற செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள் அதை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1

முக்கியமான நேரங்களில் தேவையற்ற படங்கள் மற்றும் வீடியோக்களை சிலர் பார்ப்பார்கள். உதாரணமாக இந்தியாவில் சில மந்திரிகள் பார்லிமென்டில் ஆபாசங்களை பார்த்துள்ளனர். இது இந்தியாவில் மட்டுமல்ல தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

#2

#2

ஏதாவது விழா நடக்கும் போது விழாவை பார்க்காமல் அதை கேமரா மூலம் மொபைல் அல்லது ஐபேடில் படம்பிடிப்பதிலேயே பலர் குறியாக இருக்கின்றனர்.

உதாரணமாக குழந்தைகளின் ஆண்டு விழா நடக்கிறது என்றால் அதை நேரடியாக பார்த்து ரசிக்காமல் கேமராவில் பதிவு செய்வதில் மும்முரமாக இருப்பார்கள். முன்னாள் வரிசையில் நிற்பவர்கள் எழுந்து நின்று மொபைலில் கேமராவில் படிக்கும் பொழுது பின்னாடி இருப்பவர்களுக்கு முன்னாடி இருப்வர்களின் மண்டை மட்டுமே தெரிகிறது.

என்னதான் நாம் கேமராவில் பதிவு செய்து கொண்ட பிறகு பார்த்தாலும் அதை நேரடியாக பாரக்கும் சுவாரஸ்யம் பதிவு பார்ப்பதில் இருக்காது என்பதை நம் மக்கள் மறந்து விடுகின்றனர்.

#3

#3

பேட் போன்ற சாதனங்கள் குழந்தைகளின் படிப்பு விஷியத்துக்கு அதிகம் பயன்பட்டாலும் அதில் குழந்தைள் அதிகமார கேம்ஸ்களை தான் விளையாடுகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மொபைல்கள் அல்லது டேப்லெட்களிலேயே நாம் பல வகையான கேம்ஸ்களை விளையாடும் வசதி உள்ளது. இதை நாம் பொழுதுபோக்கிற்க்காக சில நிமிடங்கள் பயன்படுத்தலாம்.

ஆனால் பல குழந்தைகள் இந்த கேம்ஸ்களுக்கு அடிமையே ஆகி விடுகின்றனர். டேனி என்ற சிறுவன் Zombies vs Ninjas என்ற கேமை விளையாடி தனது பெற்றோருக்கு கிட்டதிட்ட 1,70,000 செலவு வைத்துள்ளான். அச்சிறுவன் டிவுன்லோட் செய்த அப்பிளிகேஷன்களுக்கே இந்த பில். இது போன்ற பல சம்பவங்கள் உலகில் நடக்கின்றன.

#4

#4

பேஸ்புக் இன்று மிக்ப்பெரிய சமூக வலைதளமாக மாறியுள்ளது. மக்களிடையே விரைவாக ஒரு விஷியத்தை எடுத்துச்செல்லும் தளமாகவும் இது விளங்குகிறது. இதில் வீட்டில் குழந்தைகள் தொலைந்து விட்டால் அல்லது வேறு எதாவது தொலைந்துவிட்டாலும் பேஸ்புக்கில் அப்டேட் செய்து மக்களிடம் தெரிவிக்கின்றனர்.

#5

#5

இது போன்ற சமூக வலைதளங்களில் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் , உதாரணமாக கடலில் எதாவது படகு கவிழ்ந்தது போல் படத்தை போடுபவர்கள் அதை தேதியுடன் போட வேண்டும் அல்லது பகிர்ந்து கொள்பவர்களும் தேதியை பார்த்து பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பழைய செய்தியை பார்த்து அண்மையில் நடந்த சம்பவம் என்று நினைத்து மக்கள் பதட்டமடைவார்கள்.

#6

#6

தன்னைதானே போட்டோ எடுத்து அப்டேட் செய்து கொள்ளும் கலாச்சாரம் இப்பொழுது அதிகரித்துள்ளது. அதுவும் கண்ணாடி முன் நின்று கொண்டு தங்களையே சிலர் படம் எடுத்து கொள்ளவார்கள்.

#7

#7

மொபைல் டெக்னாலஜியை தேவையற்ற வழியில் பயன்படுத்துபவர்கள்

#8

#8

மொபைல் டெக்னாலஜியை தேவையற்ற வழியில் பயன்படுத்துபவர்கள்

#9

#9

மொபைல் டெக்னாலஜியை தேவையற்ற வழியில் பயன்படுத்துபவர்கள்

#10

#10

மொபைல் டெக்னாலஜியை தேவையற்ற வழியில் பயன்படுத்துபவர்கள்

புதிய ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X