18,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உலகை மிரட்டும் ஸ்மார்ட்போன்.!

பெட்ரோலை போல இதுவும் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது. இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என்று நாமும் பவர் பேங்குடன் சுற்றிதிரிந்தோம். Energizer to Launch 26 Phones at MWC 2019

|

இன்று உலகில் புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல்வேறு மாடல்கள் அறிமுகமாகின்றன. இதில் பல்வேறு வசதிகளும் அடங்கியிருக்கின்றன.

18,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உலகை மிரட்டும் ஸ்மார்ட்போன்.!

ஆனால் நமக்கு பெரும் பிரச்னையாக இருப்பது ஸ்மார்ட்போன்களில் பேட்டரி ஆகும். எவ்வளவு சார்ஜ் போட்டாலும் திரும்ப திரும்ப குறைந்து விடுகின்றது.

பெட்ரோலை போல இதுவும் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது. இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என்று நாமும் பவர் பேங்குடன் சுற்றிதிரிந்தோம். ஆனால் தற்போது, 180000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

பீச்சர்  போன்கள்:

பீச்சர் போன்கள்:

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில், எஜெனர்ஜைசர் நிறுவனம் சார்பில் ஸ்மார்ட்போன்கள் 26 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றது. இதில் பீச்சர் போன்களும் அடங்கும்.

பல்வேறு மாடல்கள்  அறிமுகம்:

பல்வேறு மாடல்கள் அறிமுகம்:

இதில் புதிய ஸ்மார்ட்போன்கள் பல்வேறு மாடல்களில் அறிமுகம் செய்யப்படுகின்றது. இது தற்போது உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கின்றது.

டூயல் பாப் அப் செல்பி கேமரா:

டூயல் பாப் அப் செல்பி கேமரா:

எனெர்ஜைனர் மொபைல் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன்கிளல் டூயல் பாப்-அப் செல்பி கேமராக்கள் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன.

18,000 எம்ஏஹெச் பேட்டரி:

18,000 எம்ஏஹெச் பேட்டரி:

எனெர்ஜைசர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போனில் 18,000 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது. இது உலகின் அதிகபட்ச பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாகும்.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019:

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019:

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பார்சிலோனோ பிப்ரவரி 25ம் தேதி துவங்கி பிப்ரவரி 28ம் தேதி வரை எனெர்ஜைசர் மொபைல் அரங்கில் மொத்தம் 26 புதிய மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

சீரிஸ்களில் கிடைக்கும்:

சீரிஸ்களில் கிடைக்கும்:

ஹார்டுகேஸ், எனெர்ஜி, பவர் மேக்ஸ் மற்றும் அல்டிமேட் என அழைக்கப்பட இருக்கின்றன. இதில் ஹார்டுகேஸ் சீரிஸ் ரக்கட் ரக ஸ்மார்ட்போன்களாகவும், எனெர்ஜி சீரிஸ் விலை குறைவாகவும், பவர் மேக்ஸ் சீரிஸ் அதிக பேட்டரி திறனும், அல்டிமேட் சீரிஸ் உயர்-ரக ஸ்மார்ட்போன்களாக உருவாகிறது. நான்கு வெவ்வேறு சீரிஸ்களில் வெளியாகின்றது.

Best Mobiles in India

English summary
Energizer to Launch 26 Phones at MWC 2019 : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X