சந்தையில் உள்ள டாப் ஸ்மார்ட் போன்ஸ்!!!

By Keerthi
|

இன்றைக்கு சந்தையில் பல மொபைல்கள் கொட்டி கிடக்கின்றன எனலாம் அவற்றிள் சிறந்த மொபைல் எது என்று தெரியாமல் பலர் ஏதோ ஒன்றை வாங்கி விடுகிறார்கள் நண்பரே.

நாட்கள் செல்ல செல்ல சான் அவர்களுக்கு தெரிகிறது ரேம் ஸ்பீடு கம்மியா இருக்கு, மெமரி கம்மி, கேமரா பிக்ஸல் சரியில்லை அது இதுன்னு ஏகப்பட்ட புகார் கூறுவார்கள்.

இனி உங்களுக்கு கவலை வேண்டாம் உங்களுக்காகவே தற்போது சந்தையில் டாப் ஸ்மார்ட் போன்களை கொடுக்கிறோம் பாருங்கள் மேலும் இந்த மொபைல்கள் மாதத் தவணைகளிலும் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட் போன்கள் தான் மொத்த மொபைல் சந்தையில் டாப் ஸ்மார்ட் போன்ஸ் ஆகும் இதோ அந்த மொபைல்களை நீங்களே பாருங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

நோக்கியா லூமியா 925

நோக்கியா லூமியா 925

4.5 Inch PureMotion
HD+ Display Windows Phone 8 OS
1.5GHz Qualcomm Dual Core Processor
1GB of RAM Metal
Frame Around The Body
16 GB On-Board Storage
8.7MP PureView Camera 1.2MP Front Facing Camera Dual LED Flash Wireless Charging 2000mAh Battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங் கேலக்ஸி நோட் 3

5.7 super AMOLED capacitive touchscreen display

Android 4.3 Jelly Bean OS

1.9 GHz Octa Core processor (3G version) or 2.3 GHz Quad Core processor (LTE Version)

3GB of RAM 13 MP rear camera, 2MP front camera

32/64 GB storage, expandable 3G/LTE, Bluetooth, WiFi, USB, GPS LTE-A 3200mAh battery

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூடல்  2 A240

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூடல் 2 A240

5.7 inch IPS HD display
Android 4.2.1 Jelly Bean OS
Quad-core 1.2 GHz Processor
1GB RAM 12.0MP rear camera 5.0MP front camera
16GB Internal Memory

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

நோக்கியா லூமியா 625

நோக்கியா லூமியா 625

4.7 inches TFT Display Windows Phone v8 OS
1.2GHz Dual Core Processor
512MB of RAM
8GB of internal memory
5.0MP of rear camera
0.3MP of front camera

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

எச்.டி.சி ஒன் டியூல் சிம்

எச்.டி.சி ஒன் டியூல் சிம்

4.7 inch,
Super LCD 3 Display
Android 4.2. Jelly Bean OS
4MP Ultra Pixel camera
2MP front camera
1.7 GHz Quad core Krait processor,
Adreno 320,
2GB OS RAM

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

சோனி எக்ஸ்பிரியா Z

சோனி எக்ஸ்பிரியா Z

6.44 Inch,
LCD,
16M Colors Android 4.2 Jelly Bean
2.2GHz quad-core Qualcomm processor
2GB of RAM 8MP rear camera 2MP front camera 16GB inbuilt storage

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

இன்டெக்ஸ் அக்வா

இன்டெக்ஸ் அக்வா

4.7 Inch,
720x1280,
TFT, 16M Colors display Android,
v4.2.1,
Jelly Bean OS Quad core 1200 MHz processor
1 GB of RAM
13 Megapixels Primary 5 Megapixels Secondary camera with Digital Zoom


இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

சோலோ Q1000S

சோலோ Q1000S

5.0 inch IPS LCD capacitive touchscreen
Dual SIM Android v4.2 OS (Jelly Bean) OS
1GB of RAM 4GB internal memory Expandable up to 32GB
Quad Core 1.2GHz Cortex A7

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

எச்.டி.சி டிஸைர் 600C

எச்.டி.சி டிஸைர் 600C

4.5-inch Super LCD 2 Capacitive Touchscreen
Dual SIM 1.2 GHz Qualcomm Snapdragon
200 Quad Core Processor
8 MP Primary Camera HD Recording

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ்  Ego A113

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் Ego A113

4.7 Inch TFT Display, Capacitive Multi-Touch Screen Android 4.1.2 Jelly Bean OS 1200 MHz MediaTek MT6589 Quad Core, PowerVR SGX544 1GB of RAM 8 megapixels Primary Camera


இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

சாம்சங் கேலக்ஸி S4 Zoom

சாம்சங் கேலக்ஸி S4 Zoom

4.3-Inch,

540x960 pixels,

16M Colors, Super AMOLED Display

Android 4.2 Jellybean OS

1.5GHz Dual Core processor,

Mali-400, 1.5GB of RAM 16MP of Rear Camera 1.9MP front camera


இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

ஐ போன் 5S

ஐ போன் 5S

4 inches LED-backlit LCD Retina display,

640 x 1136 pixels resolution

iOS 7 Processor Apple A7 processor,

M7 motion coprocessor 8MP of rear camera with flash 2MP of front camera 16GB internal storage


இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

ஐ போன் 5C

ஐ போன் 5C

4-inch IPS Retina display

Apple iOS v7

1.3 GHz Dual core Apple A6 Processor

1GB of Ram

8MP Rear camera

1.2 MP front camera

16/32GB inbuilt storage

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

இன்டக்ஸ் அக்வா i7

இன்டக்ஸ் அக்வா i7

5 inch IPS Full HD capacitive touchscreen
Android v4.2 (Jelly Bean) OS
1.5GHz Quad Core Mediatek 6589 Turbo processor
2GB RAM
13MP rear camera
5Mp front camera

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

பானசோனிக் T11

பானசோனிக் T11

4.0 inch IPS LCD Display
Android 4.2 Jelly Bean OS
1.2GHz Quad Core processor
1GB of RAM
4GB of internal memory
5.0 MP of rear camera
0.3 MP of front camera

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X