ரூ.3000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்டபோன் பட்டியல்..

By Meganathan
|

விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் சந்தை ரூ.4,000 மற்றும் அதற்கும் கீழ் இறங்கி கொண்டிருக்கின்றது. தற்சமயம் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3,000 பட்ஜெட்டில் கிடைப்பது தான், இது 2014 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படாத விஷயம் என்பதோடு இன்னும் சில மாதங்களில் ஸ்மார்ட்போன்கள் ரூ.1,500 க்கும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தான்.

இன்று ரூ.3,000 மதிப்பில் கிடைக்கும் ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்க போறீங்க.

1

1

இதன் விலை ரூ.2,999
3.0 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

இதன் விலை ரூ.2,799
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

இதன் விலை ரூ.2,890
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

இதன் விலை ரூ.2,999
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
2 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

இதன் விலை ரூ.2,894
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

6

6

இதன் விலை ரூ.2,999
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

இதன் விலை ரூ.2,999
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1250 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

8

8

இதன் விலை ரூ.2,997
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

இதன் விலை ரூ.2,989
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1000 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்

10

10

இதன் விலை ரூ.2,999
3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
3.2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Dual Sim Android KitKat Smartphones Below Rs 3,000. Here you will find the list of top 10 Dual Sim Android KitKat Smartphones Below Rs 3,000.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X