அடேங்கப்பா..! ஒரிஜினல் ஐபோன் எக்ஸ்-ஐ மிஞ்சு விடும் போலயே.!

இப்போது அந்த டூகி வி எனும் ஸ்மார்ட்போன் நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிவிக்கப்படும் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

|

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் கருவியை போன்றே காட்சியளிக்கும் டூகி வி எனும் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல், கடந்த மாதம் வெளியானது. மிகவும் குறைவான பெஸல்கள் மற்றும் ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் ஒரு ஆப்பிள் ஐபோன் எக்ஸ் க்ளோன் ஸ்மார்ட்போனாக அது பார்க்கப்பட்டது, அதை வெளியான டூகி வி ஸ்மார்ட்போனின் டீஸரும் வெளிப்படுத்தியது.

அடேங்கப்பா..! ஒரிஜினல் ஐபோன் எக்ஸ்-ஐ மிஞ்சு விடும் போலயே.!

இப்போது அந்த டூகி வி எனும் ஸ்மார்ட்போன் நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிவிக்கப்படும் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

6.21 அங்குல அமோஎல்இடி முழு எச்டி+ டிஸ்பிளே

6.21 அங்குல அமோஎல்இடி முழு எச்டி+ டிஸ்பிளே

டூகி வி ஆனது அதன் டிஸ்பிளேவின் கீழ் (அதாவது முன்னர் அறிவிக்கப்பட்ட விவி எக்ஸ்20 ப்ளஸ் யூடி போன்றே) கைரேகை ஸ்கேனரை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து 6.21 அங்குல அமோஎல்இடி முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது.

இரட்டை கேமரா

இரட்டை கேமரா

பேஸ் அன்லாக் அம்சம் கொண்டிருக்கும் இக்கருவியானது நிறுவனத்தின்படி சில பிரத்யேக செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டிருக்கும். ஐபோன் எக்ஸ் போலல்லாமல், முன்பக்கம் சிறிய தாடை பகுதியை கொண்டுள்ள இக்கருவியானது அதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு

வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு

அதிர்ஷ்டவசமாக, இக்கருவி ஐபோன் எக்ஸ் வடிவமைப்பை அப்படியே 100% நகலெடுக்கவில்லை. செல்பீ கேமரா மற்றும் பிற சென்சார்களை அதன் முன்பக்கம் கொண்டுள்ளது. பின்புறத்தில் கண்ணாடி வடிவமைப்பு கொண்டுள்ளதால் இக்கருவி வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுடன் வெளியாகலாம்.

மீடியா டெக் சிப்செட்

மீடியா டெக் சிப்செட்

டூகி வி ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் செயலி பற்றி இப்போதுவரை தெரியவில்லை, ஆனால் பெரும்பாலும் ஒரு மீடியா டெக் சிப்செட் ஆக இருக்கலாம், இன்னும் சொல்லவேண்டுமெனில் அது மீடியா டெக் ஹீலியோ பி70 எஸ்ஓசி ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

மென்பொருள் அடிப்படை

மென்பொருள் அடிப்படை

நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பேஸ் ஐடி அம்சம் கொண்டுள்ளது. இது நிச்சயமாக ஒரு மென்பொருள் அடிப்படையிலான ஒன்றாகும். அதாவது ஐபோன் எக்ஸ் போன்று வன்பொருள் அடிப்படையிலான ஒன்றாக இருக்காது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

என்எப்சி (NFC) ஆதரவைக் கொண்டிருக்கும் இக்கருவி சில செயற்கை செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் சேர்ந்து 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும். கேமராத்துறையை பொறுத்தமட்டில் ஒரு முதன்மை 16எம்பி மற்றும் இரண்டாம்நிலை 8எம்பி சென்சார் கொண்டிருக்கும்.

பிப்ரவரி 27-ஆம் தேதி எம்டபள்யூசி2018 நிகழ்வில்

பிப்ரவரி 27-ஆம் தேதி எம்டபள்யூசி2018 நிகழ்வில்

இதன் இரண்டாம் நிலை கேமராவனது ஆழமான தகவல்களை பதிவு செய்ய உதவும். இக்கருவி வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி எம்டபள்யூசி2018 நிகழ்வில் அறிவிக்கப்படவுள்ளது. இதன் விலை நிர்ணயம் மற்றும் இதர வெளியீட்டு தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Doogee V With Dual Cameras and Apple iPhone X-Like Notch Confirmed to Launch at MWC 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X