இந்த ஸ்மார்ட்போனை மட்டும் வாங்கிடாதீங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க!

|

என்னதான் முன்னணி பிராண்டுகளாக இருந்தாலும், அதிலும் சில ஸ்மார்ட்போன்கள் மோசமானதாகத் தான் இருக்கிறது. முன்னணி பிராண்டுகளான சியோமி, சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஹானர் போன்ற தலை சிறந்த பிராண்டுகளில் உள்ள மோசமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைக் கீழே காரணத்துடன் தொகுத்துள்ளோம்.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

  • கடந்த பிப்ரவரி மாதம் சியோமி நிறுவனம் சியோமி ரெட்மி 5 மற்றும் சியோமி ரெட்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
  • சியோமி ரெட்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெறும் ரூ.12,999 விற்பனைக்குக் கிடைக்கிறது.
  • சியோமி ரெட்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் நவ்காட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளதே பெரிய குறைபாடு.
  • அடுத்தபடியாக சியோமி ரெட்மி 5 ப்ரோவில் டைப்-சி சார்ஜ்ர் வழங்கப்பட்டுள்ளதும் குறைபாடே.
  • சியோமி ரெட்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4K தொழில்நுட்பம் இல்லை.
  • சியோமி ரெட்மி K20

    சியோமி ரெட்மி K20

    • இந்த மாதம் ஜூலை 17ம் தேதி, சியோமி ரெட்மி K20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • சியோமி ரெட்மி K20 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.21,999 விற்பனைக்குக் கிடைக்கிறது.
    • சியோமி ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் உள்ள ‘டச்' சென்சாரில் மிகப்பெரிய குறைபாடு உள்ளது.
    • சியோமி ரெட்மி K20 மற்றும் சியோமி ரெட்மி K20 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களிலும் இந்த டச் குறைபாடு உள்ளது.
    • கலாமின் சுவாரசியமான உண்மைகள்! மாமனிதனுக்கு மீண்டும் வேண்டும் மறுபிறவி..! கலாமின் சுவாரசியமான உண்மைகள்! மாமனிதனுக்கு மீண்டும் வேண்டும் மறுபிறவி..!

      ஒன்பிளஸ் 7

      ஒன்பிளஸ் 7

      • ஜூன் மாதம் 27 ஆம் தேதி இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
      • ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.32,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
      • ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனின் மிகப் பெரிய குறைபாடாகக் கருதப்படுவது, அதில் ஆடியோ ஜாக் இல்லாதது தான்.
      • ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் 3.5 ஆடியோ ஜாக் வசதி கிடையாது.
      • ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் பயனர்கள் தனியாக 3.5 ஆடியோ ஜாக் கனெக்ட்டர் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
      • ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் சேவையும் கொடுக்கப்படவில்லை.
      • அதிகாரப்பூர்வ IP ரேட்டிங் சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை.
      • அன்ரிசர்வுடு பெட்டிகளில் இனி ஈஸியா சீட் பிடிக்கலாம்! புதிய பயோமெட்ரிக் முறை அறிமுகம்! அன்ரிசர்வுடு பெட்டிகளில் இனி ஈஸியா சீட் பிடிக்கலாம்! புதிய பயோமெட்ரிக் முறை அறிமுகம்!

        ஹானர் 20

        ஹானர் 20

        • ஜூலை மாத துவக்கத்தில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
        • ஹானர் 20 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.32,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
        • ஹானர் 20 ஸ்மார்ட்போனின் மிகப் பெரிய குறைபாடே பாதுகாப்பின்மை தான்.
        • ஹானர் 20 ஸ்மார்ட்போனில் அதிகளவில் வைரஸ் தாக்குதல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
        • ஹானர் 20 ஸ்மார்ட்போனில் தகவல் திருடும் நடப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Dont buy these top brand smartphone models in india : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X