உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்.. பிரபல iPhone மீது ரூ.19,000 ஆபர்.. Flipkart-க்கு ஒரு பெரிய வணக்கத்தை போடு!

|

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) குறிப்பிட்ட ஐபோன் மாடல் ஒன்றின் மீது - ரூ.19,000 வரை - என்கிற நம்ப முடியாத சலுகைகளை அறிவித்துள்ளது.

அதென்ன மாடல்? ரூ.19,000 வரையிலான முழு சலுகையையும் பெறுவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

எந்த ஐபோன் மீது ரூ.19,000 ஆபர் கிடைக்கிறது?

எந்த ஐபோன் மீது ரூ.19,000 ஆபர் கிடைக்கிறது?

நாம் இங்கே பேசுவது - ஆப்பிள் ஐபோன் 12 (Apple iPhone 12) மாடலை பற்றித்தான். இந்த மாடல் மீது தான் தற்போது ரூ.19,000 வரையிலான சலுகைகள் கிடைக்கிறது!

முன்னதாக ரூ.51,000 முதல் ரூ.56,000 வரை என்கிற விலையின் கீழ் வாங்க கிடைத்த ஐபோன் 12 ஆனது தற்போது வெறும் ரூ.29,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!

ஐபோன் 12-ஐ ரூ.29,999 க்கு வாங்குவது எப்படி?

ஐபோன் 12-ஐ ரூ.29,999 க்கு வாங்குவது எப்படி?

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில், ஆப்பிள் ஐபோன் 12 மாடலின் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (64GB) ஆப்ஷன் ஆனது ரூ.48,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது

நீங்கள் ஃபெடரல் பேங்க்கின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் 10 சதவீதம் என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ.1,500 என்கிற தள்ளுபடி கிடைக்கும். இதனை தொடர்ந்து ஐபோன் 12 மாடலின் விலையை ரூ.47,499 ஆக குறைக்கலாம்.

மேலும் ரூ.17,500-ஐ குறைப்பது எப்படி?

மேலும் ரூ.17,500-ஐ குறைப்பது எப்படி?

ஐபோன் 12 மாடலின் இறுதி விலையில் மேலும் ரூ.17,500-ஜ குறைக்க நீங்கள் பிளிப்கார்ட்டின் எக்ஸ்சேன்ஜ் சலுகையை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 12 மாடல் மீது ரூ.17,500 வரை என்கிற எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகையை நீங்கள் முழுமையாக பயன்படுத்தும் பட்சத்தில் ஐபோன் 12 மாடலின் இறுதி விலையானது ரூ.29,999 ஆக மாறும்!

15 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் Xiaomi-யின் ஃபேமஸ் ஆன 5G Phone மீது திடீர் விலைக்குறைப்பு!15 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் Xiaomi-யின் ஃபேமஸ் ஆன 5G Phone மீது திடீர் விலைக்குறைப்பு!

ஐபோன் 12-ன் முக்கிய அம்சங்கள்!

ஐபோன் 12-ன் முக்கிய அம்சங்கள்!

ஐபோன் 12 ஆனது 6.1 இன்ச் அளவிலான சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸை வழங்குகிறது.

இது 12MP மெயின் கேமரா + 12MP அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இதன் பின்புற கேமராக்கள் இரண்டுமே 60fps, 30fps மற்றும் 24fps இல் 4K வீடியோ பதிவை ஆதரிக்கின்றன. முன்பக்கத்தை பொறுத்தவரை இது 12MP கேமராவை கொண்டுள்ளது.

இதன் பேட்டரி லைஃப் ஒரு நாள் நீடிக்குமா?

இதன் பேட்டரி லைஃப் ஒரு நாள் நீடிக்குமா?

ஐபோன் 12 ஆனது ஆப்பிளின் ஏ14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 2815mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது கேட்பதற்கு வேண்டுமானால் சிறியதாக தோன்றலாம். ஆனால் மிதமான பயன்பாட்டின் கீழ், ஒரு நாள் முழுவதும் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். கடைசியாக, இது iOS 16 கொண்டு இயங்குகிறது!

Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

வரும் காலங்களில் விலை இன்னும் குறையும்!

வரும் காலங்களில் விலை இன்னும் குறையும்!

இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆன அஷ்வினி வைஷ்ணவ்வின் கூற்றுப்படி, பெங்களூரு அருகே உள்ள ஓசூரில் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி யூனிட் (Hsur iPhone unit) ஒன்று அமைக்கப்பட உள்ளது,

இது உண்மையாகும் பட்சத்தில், ஏற்றுமதி இறக்குமதி செலவுகள் குறையும், அதன் விளைவாக இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஐபோன்களின் விலை நிர்ணயம் - வழக்கத்தை விட - சற்றே குறைவாக இருக்கலாம்!

ஐபோன் 15 - எப்போது அறிமுகமாகும்?

ஐபோன் 15 - எப்போது அறிமுகமாகும்?

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் மாடல்களான ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series)ஆனது, அடுத்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் ப்ரோ மாடலான ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro)ஆனது யூ.எஸ்.பி-சி போர்ட் (USB Type-C) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோ வழியாக கிடைத்துள்ளதால், இது சாத்தியமாக அதிக வாய்ப்புள்ளது!

Best Mobiles in India

English summary
Do Not Miss This Mobile Offer From Flipkart Now you can buy this iPhone Model for just Rs 29999

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X