Home
Mobile

என்ன ஆனாலும்.. Amazon Prime Day Sale-ல் இந்த OFFER-களை மட்டும் விட்றாதீங்க.. அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க!

வெறும் 2 நாட்கள் மட்டுமே நடக்கும்.. அமேசான் வலைதளத்தின் ப்ரைம் டே விற்பனையானது (Amazon Prime Day Sale 2024) இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இது ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் நடக்கவுள்ளது. அமேசானின் பெரும்பாலான சிறப்பு விற்பனைகளை போலவே, இந்த விற்பனையும் கூட ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் மீது அதிக கவனம் செலுத்தும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் ப்ரைம் டேவின் போது அமேசான் வலைதளத்தில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்கிற பட்டியில் - அபாரமாக உள்ளது!

அந்த பட்டியலில் அப்படி என்னனென்ன மாடல்கள் உள்ளன? முதலாவதாக ஐபோன் 13 (iPhone 13) உள்ளது. இது ப்ரைம் டே விற்பனையின் போது ரூ.59,900 க்கு பதிலாக ரூ.48,999 க்கு வாங்க கிடைக்கும். அடுத்ததாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) மாடல் உள்ளது. இது ரூ.3000 தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கும்.

Amazon Prime Day Sale-ல் இந்த OFFER-களை மட்டும் விட்றாதீங்க!

இதேபோல ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.3500 தள்ளுபடியை பெற்று ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கும். அடுத்ததாக இந்த பட்டியலில் ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme Narzo 70X 5G) ஸ்மார்ட்போன் உள்ளது. இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கும். அதாவது இது ரூ.4500 தள்ளுபடியை பெறும்.

ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.5000 தள்ளுபடியை பெற்று ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S24 Ultra 5G) மாடல் ஆனது ரூ.1,49,999 க்கு பதிலாக வெறும் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த பட்டியலில் இன்னொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் உள்ளது. அது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஆகும். இது ரூ.64,999 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கும்.

Amazon Prime Day Sale-ல் இந்த OFFER-களை மட்டும் விட்றாதீங்க!

நீங்களொரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால் டெக்னோ பாப் 8 (Tecno POP 8) மாடலை கருத்தில் கொள்ளலாம். இது அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ரூ.7,999 க்கு பதிலாக ரூ.6,899 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G), ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R), ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord Ce 3) போன்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதும் தள்ளுபடி கிடைக்கும்.

Amazon Prime Day Sale-ல் இந்த OFFER-களை மட்டும் விட்றாதீங்க!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.2000 தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.64,999 க்கு பதிலாக ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் ஆனது ரூ.1,39,999 க்கு பதிலாக ரூ.20,000 தள்ளுபடியை பெற்று ரூ.1,19,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ரூ.26,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do Not Miss These Best Mobile Phone Discount Offer Deals in Amazon Prime Day Sale on July 20 and 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X