அக்.13 குள்ள அள்ளிக்கோங்க.. ரூ.22000 போன் ரூ.9000-க்கு, ரூ.95000 போன் ரூ.39000-க்கு.. Flipkart Utsav Sale-ல்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது அதன் பண்டிகை கால விற்பனையை மேலும் நீட்டிக்கும் வண்ணம் பிக் ஷாப்பிங் உத்சவ் 2024 (Big Shopping Utsav 2024) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த விற்பனை ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. பிளிப்கார்ட்டின் மற்ற எல்லா சிறப்பு விற்பனைகளை போலவும் பிக் ஷாப்பிங் உத்சவ் 2024 விற்பனையிலும் ஸ்மார்ட்போன்கள் மீது ஏகபோகமான நேரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் நீங்கள் மிஸ் செய்ய கூடாத டாப் டீல்களின் பட்டியல் இதோ:
1. கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9): இது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. சாம்சங் கேலக்சி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G): இது ரூ.95,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
3. ரியல்மி பி1 5ஜி (Relame P1 5G): இது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

4. மோட்டோரோலா ஜி85 (Motorola g85): இது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
5. நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): இது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.
6. போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G): இது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,200 க்கு வாங்க கிடைக்கிறது.
7. ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12X 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
8. ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): இது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.
16,999 10,499
9. சிஎம்எப் போன் 1 (CMF Phone 1): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
10. போக்கோ எப்6 5ஜி (Poco F6 5G): இது ரூ.33,999 க்கு பதிலாக ரூ.22,749 க்கு வாங்க கிடைக்கிறது.
11. விவோ டி3 5ஜி (Vivo T3 5G): இது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.
12. ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi): இது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.
13. விவோ டி3 5ஜி (Vivo T3 Lite 5G): இது ரூ.14,299 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.
14. சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE): இது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.29,249 க்கு வாங்க கிடைக்கிறது.
15. மோட்டோ எட்ஜ் 50 பியூஷன் (Moto Edge 50 Fusion): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.
16. விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): இது ரூ.17,499 க்கு பதிலாக ரூ.11,249 க்கு வாங்க கிடைக்கிறது.
17. மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ (Moto Edge 50 Pro): இது ரூ.41,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.
18. கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8): இது ரூ.75,999 க்கு பதிலாக ரூ.36,499 க்கு வாங்க கிடைக்கிறது.
19. ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.
20. ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus): இது ரூ75,999 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.
21. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro): இது ரூ.1,19,990 க்கு பதிலாக ரூ.92,999 க்கு வாங்க கிடைக்கிறது.
22. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max): இது ரூ.1,39,990 க்கு பதிலாக ரூ.1,122,999 க்கு வாங்க கிடைக்கிறது.
23. சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus): இது ரூ.99,999 க்கு பதிலாக ரூ.67,999 க்கு வாங்க கிடைக்கிறது.
24. சாம்சங் கேலக்சி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G): இது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.9,749 க்கு வாங்க கிடைக்கிறது.
25. ரெட்மி 13சி (Redmi 13C): இது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,199 க்கு வாங்க கிடைக்கிறது.
26. இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G): இது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.
27. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
28. இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது.
29. ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.
30. ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications