Home
Mobile

விட்றாதீங்க.. ஆரம்பமே அதிரடி.. ரூ.15000 க்கு கீழே இறங்கிய 7 பெஸ்ட் 5G போன்கள்.. களைகட்டும் Flipkart SALE!

அனைத்து கஸ்டமர்களுக்குமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை (Flipkart Big Billion Days Sale) ஆனது அக்.8 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிளஸ் மெம்பர்களுக்கான (Plus Members) முன்கூட்டிய அணுகல் இன்று முதல் (அதாவது அக்.7 முதல்) தொடங்கியுள்ளது.

வழக்கம் போல இந்தாண்டும், அமேசான் வலைத்தளமானது ஸ்மார்ட்போன்கள் மீது நம்ப முடியாத சலுகைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. குறிப்பாக பல பிரபலமான ஸ்மார்ட்போன்கள் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது. அப்படியான ஸ்மார்ட்போன் ஆபர்களைத்தான் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.

ரூ.15000 க்கு கீழே இறங்கிய 7 பெஸ்ட் 5G போன்கள்.. களைகட்டும் Flipkart!

ஏனென்றால் இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சில சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைத்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம். அதென்ன ஸ்மார்ட்போன்கள், அவைகளின் பழைய மற்றும் புதிய விலைகள் என்ன? இதோ விவரங்கள்:

01. இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி (Infinix Hot 30 5G): கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் ஆப்ஷனின் அசல் விலை ரூ.12,499 ஆகும், ஆனால் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ.11,499 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

02. ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11X 5G): கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.14,499 ஆகும், ஆனால் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ.12,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

03. இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G): கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் ஆப்ஷனின் அசல் விலை ரூ.14,499 ஆகும், ஆனால் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ.13,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். வங்கி சலுகைகளின்கீழ் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

04. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G): கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.17,499 ஆகும், ஆனால் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ.15,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். வங்கி சலுகைகளின்கீழ் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக இதன் இருந்து விலையை ரூ.15,499 ஆக மாற்ற முடியும்.

05. சாம்சங் கேலக்ஸி எஃப்3 5ஜி (Samsung Galaxy F34 5G): கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.18,999 ஆகும், ஆனால் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ.16,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக இதன் இருந்து விலையை ரூ.14,999 ஆக மாற்ற முடியும்.

06. போக்கோ எக்ஸ்5 5ஜி (Poco X5 5G): கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.20,999 ஆகும், ஆனால் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ.14,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

07. மோட்டோரோலா ஜி54 5ஜி (Motorola G54 5G): இந்தியாவில் மிகவும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.18,999 ஆகும், ஆனால் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ.15,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். வங்கி சலுகைகளின்கீழ் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do Not Miss these Best Deals on 5G Smartphone Under Rs 15000 in Flipkart Big Billion Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X